← Back

Aasai Kadhal Aaruyirae Song Lyrics

Singer : Vandana Srinivasan Music by : D. Imman Chorus : ……………………. Female : Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female : Kaadhal kondu azhugiren Kannin neeril erigiren Vayillaadha kuzhandhai pol Varthaiyindri karaigiren…. Female : Ooo…. Kaatrai pola kaadhal rendum Dhesam thaandi veesum Pennin kaayam pesum Female : Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female : Kaadhal ennum kal veesi Pedhai nenjai udaithaai En manadhil sollaamal Ellai meeri nuzhaindhai Female : Ennuyirae piriyaadhae Enna seivaal sirumi Rekkai undu parakkaadhu Chinnanjiru kuruvi Female : Ennavanae ennavanae Unadhu udalil enadhu Kuruthi vazhiyudhae Female : Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female : Odi vandhu vaai pesa Oomai manam thudikka Vethanaiyai sollaamal Veligalum thadukka Female : Rethamellam aaraagi Semmanilae kalakka Pothivaitha pudhu nesam Sathamittu vedikka Female : Unnudaiya kayangalil Enadhu vizhigal azhutha Thuligal marundhadaa Chorus : Marundhadaa….marundhadaa Female : Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female : Kaadhal kondu azhugiren Kannin neeril erigiren Vayillaadha kuzhandhai pol Varthaiyindri karaigiren…. Female : Ooo…. Kaatrai pola kaadhal rendum Dhesam thaandi veesum Pennin kaayam pesum Kaayam pesum…..
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளா் : டி. இமான் குழு : ……………………….. பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில் எரிகிறேன் வாயில்லாத குழந்தைபோல் வார்த்தையின்றி கரைகிறேன் பெண் : ஓ காற்றைப் போல காதல் ரெண்டும் தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும் பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : காதல் என்னும் கல் வீசி பேதை நெஞ்சை உடைத்தாய் என் மனதில் சொல்லாமல் எல்லைமீறி நுழைந்தாய் பெண் : என் உயிரே பிாியாதே என்ன செய்வாள் சிறுமி றெக்கை உண்டு பறக்காது சின்னஞ்சிறு குருவி பெண் : என்னவனே என்னவனே உனது உடலில் எனது குருதி வழியுதே பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : ஓடிவந்து வாய் பேச ஊமை மனம் துடிக்க வேதனையை சொல்லாமல் வேலிகளும் தடுக்க பெண் : ரத்தமெல்லாம் ஆறாகி செம்மண்ணிலே கலக்க பொத்திவைத்த புது நேசம் சத்தமிட்டு வெடிக்க பெண் : உன்னுடைய காயங்களில் எனது விழிகள் அழுத்த துளிகள் மருந்தடா குழு : மருந்தடா மருந்தடா பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில் எரிகிறேன் வாயில்லாத குழந்தைபோல் வார்த்தையின்றி கரைகிறேன் பெண் : ஓ காற்றைப் போல காதல் ரெண்டும் தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும் காயம் பேசும்