← Back

Raja En Raja Song Lyrics

Singer : Minmini Music by : S. A. Rajkumar Female : Raja en raja puthu roja Raja en raja puthu roja Kangal mottu roja Kannam pattu roja Kangal mottu roja Kannam pattu roja Nee thodave kaathirukku Vaa vaa en raja Female : Raja en raja puthu roja Raja en raja puthu roja Female : Aaa………. Laalala………… Female : Madhana ezhil sundhara hoi Mayakkum puthu mannavaa vaa Inikkum iravenbathaan ennai allavaa Mayakkam puthu mayakkam manjathil sollavaa Madhana ezhil sundhara hoi Mayakkum puthu mannavaa vaa Female : Chinna kilithaan vanna kodithaan Unnai ippo suthi nikkuthu Thendral thodathaan mella silirthu Kannukkulle ragam paaduthu Female : Oadi vaa aadi vaa rajave Maalaiyil kaathalin rajyame Oadi vaa aadi vaa rajave Maalaiyil kaathalin rajyame Female : Raja en raja puthu roja…(2) Laalaa……
பாடகி : மின்மினி இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா நீ தொடவே காத்திருக்கு வா வா என் ராஜா பெண் : ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா பெண் : ……………… பெண் : மதன எழில் சுந்தரா ஹேய் மயக்கும் புது மன்னவா வா இனிக்கும் இரவென்பதால் என்னை அள்ளவா மயக்கம் புது மயக்கம் மஞ்சத்தில் சொல்லவா மதன எழில் சுந்தரா ஹேய் மயக்கும் புது மன்னவா வா பெண் : சின்னக் கிளிதான் வண்ணக் கொடிதான் உன்னை இப்போ சுத்தி நிக்குது தென்றல் தொடத்தான் மெல்ல சிலிர்த்து கண்ணுக்குள்ளே ராகம் பாடுது பெண் : ஓடிவா ஆடிவா ராஜனே மாலையில் காதலின் ராஜ்யமே ஓடிவா ஆடிவா ராஜனே மாலையில் காதலின் ராஜ்யமே பெண் : ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா லாலலலாலா….லாலலலாலா….