← Back

Oorukku Nee Uzhaithaal Song Lyrics

Singer : Seerkazhi S. Govindarajan Music by : G. Ramanathan Male : Oorukku nee uzhaithaal Unnarugae avan iruppaan Unmaiyilum anbinilum Ondraai kalandhiruppaan Pasithavarkku soriduvor Pakkatthil avan iruppaan Karunaiyulla nenjinilae Dhinamum kudiyiruppaan… Aa… aa… aa… aa… Male : Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan Male : Aadhi kadavul ondrae thaan Male : Ullatthil ullavanai Oli vilakkaai nirppavanai… Aa… aa… aa… aa… Oorengum thaedinaalum Oru naalum kaanbadhillai Kandavarum sonnadhillai Sonnavarum kandadhillai Kaattrai pol boomiyilae Kalandhiruppaan aandavanae Male : Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan Male : Aadhi kadavul ondrae thaan Male : Madham ennum sollukku Veri yendror porulum undu Manidharaai pirandhavargal Madhathaal pirindhu vittaar Madhathaal pirindhavargal Anbinaal ondru pattu Ondrae kulamaaga Ottrumaiyaai vaazhndhiruppom Male : Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan Male : Aadhi kadavul ondrae thaan
பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : ஊருக்கு நீ உழைத்தால் உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான்… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான் அதைக் காண முடியாது ஆண் பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வரும் மாற்றம்தான் ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான் ஆண் : உள்ளத்தில் உள்ளவனை ஒளி விளக்காய் நிற்பவனை… ஆ… ஆ… ஆ… ஆ… ஊரெங்கும் தேடினாலும் ஒரு நாளும் காண்பதில்லை க‌ண்ட‌வ‌ரும் சொன்ன‌தில்லை சொன்ன‌வ‌ரும் க‌ண்ட‌தில்லை காற்றைப் போல் பூமியிலே கலந்திருப்பான் ஆண்டவனே ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான் அதைக் காண முடியாது ஆண் பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வரும் மாற்றம்தான் ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான் ஆண் : ம‌த‌ம் என்னும் சொல்லுக்கு வெறி என்றோர் பொருளும் உண்டு ம‌னித‌ராய் பிறந்த‌வ‌ர்க‌ள் ம‌த‌த்தால் பிரிந்து விட்டார் ம‌த‌த்தால் பிரிந்தவ‌ர்க‌ள் அன்பினால் ஒன்றுப‌ட்டு ஒன்றே குலமாக‌ ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம் ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான் அதைக் காண முடியாது ஆண் பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வரும் மாற்றம்தான் ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான்