← Back

Osai Varamal Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Osai varaamal Naam uravu kolvomae Aasai vidaamal Anbai selavu seivomae Female : Meesai padaamal Mani mutham idungal Ahaa oho aa… aa… Meesai padaamal Mani mutham idungal Maeni kedaamal adhai kattru kodungal Male : Shh… mm… Osai varaamal Naam uravu kolvomae Aasai vidaamal Anbai selavu seivomae Male : {Maragadha silaiyai Madiyinil yaendhi Pani malar udalil padagena neendhi} (20 Female : Manmadha raajjiyam poi varuvomae Mandhira poojaiyil mayangiduvomae Male : Andharanga naadagatthin Thandhirangal athanaiyum Andham mudhal aadhi varai Endru vilanga Female : Sindhu kavi paadi ilam Pandhu vilaiyaada varum Sundharanin kai pidiyil Vanji mayanga Male : Sool konda maegam Neer kondu vaarkka Neer konda boomi Nenjaara vaazhtha Female : Sael konda kangal Sevvannam kaakka Pon maeni veenai Un kaigal meetta Male : Shh… mm… Osai varaamal Naam uravu kolvomae Aasai vidaamal Anbai selavu seivomae Female : Navarasa kolam Muzhuvadhum kaattum Nalina singaaram Malargalin thottam Male : Thiruvadi thodangi Thalai varai thazhuva Thudi idai meedhu Thodar kadhai ezhudha Female : M… shh… Male : Osai varaamal Naam uravu kolvomae Female : Aasai vidaamal Anbai selavu seivomae Male : Osai varaamal Female : Naam Male : Uravu Female : Kolvomae Osai varaamal Male : Naam Female : Uravu Male : Kolvomae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே பெண் : மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள் ஆஹா ஓஹோ ஆ……ஆ….. மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள் மேனி கெடாமல் அதைக் கற்றுக் கொடுங்கள் ஆண் : ஸ்ஸ்…..ம்ம்….. ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே ஆண் : {மரகத சிலையை மடியினில் ஏந்தி பனி மலர் உடலில் படகென நீந்தி} (2) பெண் : மன்மத ராஜ்ஜியம் போய் வருவோமே மந்திர பூசையில் மயங்கிடுவோமே ஆண் : அந்தரங்க நாடகத்தின் தந்திரங்கள் அனைத்தையும் அந்தம் முதல் ஆதி வரை என்று விளங்க பெண் : சிந்துக் கவி பாடி இளம் பந்து விளையாட வரும் சுந்தரனின் கைப்பிடியில் வஞ்சி மயங்க….. ஆண் : சூல் கொண்ட மேகம் நீர்க் கொண்டு வார்க்க நீர் கொண்ட பூமி நெஞ்சார வாழ்த்த பெண் : தேன் கொண்ட கண்கள் செவ்வண்ணம் காட்ட பொன்மேனி வீணை உன் கைகள் மீட்ட ஆண் : ஸ்ஸ்…..ம்ம்….. ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே பெண் : நவரச கோலம் முழுவதும் காட்டும் நளின சிங்காரம் மலர்களின் தோட்டம் ஆண் : திருவடி தொடங்கி தலை வரை தழுவ கொடியிடை மீது தொடர்கதை எழுத பெண் : ம்….ஸ்…… ஆண் : ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே பெண் : ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே ஆண் : ஓசை வராமல் பெண் : நாம் ஆண் : உறவு பெண் : கொள்வோமே ஓசை வராமல் பெண் : நாம் ஆண் : உறவு பெண் : கொள்வோமே