← Back

Vaadi Pulle Rottorama Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Manorama Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Male : Vaadi pullae rottoram Idhazh virinjaalenna enthan muththaaram Female : Vendaam machchan un vegam Idhu yaemaaththundaa pudhu saaraayam Female : Vavuththa paaru vannaanthaazhi Mookka paaru velli mookku Muzhiya paaru kottaan muzhi Muttaama nee mutta vaa Male : Vaadi pullae rottoram Idhazh virinjaalenna enthan muththaaram Male : Laal laa laallaa Female : Laal laa haah Female : Aiyaanaaru sila pola aiyaavaa Nee veedhiyilae osiyilae kedachchathinnu Madamadannu kudichchiyae Kaala neram venumaa Madhi mayangum velaiyilae chchchchchachchaa…. Male : Muththaatha kaayaa neeyo Naan thottu paarththaalenna Female : Aasai aasai Male : Muththaatha kaayaa neeyo Naan thottu paarththaalenna Male : Vaadi pullae rottoram Idhazh virinjaalenna enthan muththaaram Female : Parattathala azhagaalae pattikkaadu nee Male : Aiyyo Female : Kekkaama paakkaama vanthathenna Majaa panna vanthiyaa kai pidichchu paaththiyaa Enna thoda aasaiyaa…cheechcheecheechee Male : Kudikaaran pozhappu ellaam vidinjaalae theriyumadi Aiyyo kudikaaran pozhappu ellaam vidinjaalae theriyumadi Thottaakka thaen sindhu kudichchaakka pooppanthu Suvaichchaakka kulganthu ennodathaan nee kunthu Male : Vaadi pullae rottoram Idhazh virinjaalenna enthan muththaaram Female : Vavuththa paaru vannaanthaazhi Mookka paaru velli mookku Muzhiya paaru kottaan muzhi Muttaama nee mutta vaa Both : ………………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மனோரமா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம் பெண் : வேண்டாம் மச்சான் உன் வேகம் இது ஏமாத்துண்டா புது சாராயம் பெண் : வவுத்த பாரு வண்ணாந்தாழி மூக்கப் பாரு வெள்ளி மூக்கு முழியப் பாரு கோட்டான் முழி முட்டாம நீ முட்ட வா……. ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம் ஆண் : லால் லா லால்லா பெண் : லால் லா ஹாஹ் பெண் : அய்யனாரு சிலப் போல அய்யாவா நீ வீதியிலே ஓசியிலே கெடச்சதின்னு மடமடன்னு குடிச்சியே… கால நேரம் வேணுமா மதி மயங்கும் வேளையிலே ச்ச்ச்சச்சச்சா ஆண் : முத்தாத காயா நீயோ நான் தொட்டு பார்த்தாலென்ன பெண் : ஆசை ஆசை ஆண் : முத்தாத காயா நீயோ நான் தொட்டு பார்த்தாலென்ன ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம் பெண் : பரட்டதல அழகாலே பட்டிக்காடு நீ ஆண் : அய்யோ பெண் : கேக்காம பாக்காம வந்ததென்ன மஜா பண்ண வந்தியா கைப் பிடிச்சு பாத்தியா என்னத் தொட ஆசையா….சீச்சீசீசீ…. ஆண் : குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி அய்யோ குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி தொட்டாக்க தேன் சிந்து குடிச்சாக்க பூப்பந்து சுவைச்சாக்க குல்கந்து என்னோடதான் நீ குந்து ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம் பெண் : வவுத்த பாரு வண்ணாந்தாழி மூக்கப் பாரு வெள்ளி மூக்கு முழியப் பாரு கோட்டான் முழி முட்டாம நீ முட்ட வா……. இருவர் : ……………………….