← Back

Evananalum Song Lyrics

Singer : Sivam Music by : Ganesh Raghavendra Male : Thakitta thakitta thaka Udhiram kodhi kodhikka Thakitta thakitta thaka Ulagam thada thadakka Male : Evananalum therikka viduvaan Emananaalum therikka viduvaan Ivanai ethirthu vella Ingae evan evan evan evan Male : Ivanukku inga pottiyum illa Ivana veezhtha yaarumae illa Ivanukku nigarae illa Ivandhaan sivan sivan sivan sivan Male : Evananalum therikka viduvaan Emananaalum therikka viduvaan Ivanai ethirthu vella Ingae evan Male : Ivanukku inga pottiyum illa Ivana veezhtha yaarumae illa Ivanukku nigarae illa Ivandhaan sivan Male : Edhudhaan ingae dharmam Edhudhaan ingae nyaayam Unnul thondruvathethuvoo Adhuvae unakku dharmam Male : Asura asura asura asuragurudaa Iravum pagalum vaettai nadathum Therima ivandaa Agorathaandavam aadidu vaandaa Hahahahahahaha………………
பாடகர் : சிவம் இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா ஆண் : தகிட்ட தகிட்ட தக உதிரம் கொதி கொதிக்க தகிட்ட தகிட்ட தக உலகம் தட தடக்க ஆண் : எவனானாலும் தெறிக்க விடுவான் எமன்னானாலும் தெறிக்க விடுவான் இவனை எதிர்த்து வெல்ல இங்கே எவன் எவன் எவன் எவன் ஆண் : இவனுக்கு இங்க போட்டியும் இல்ல இவன வீழ்த்த யாருமே இல்ல இவனுக்கு நிகரே இல்ல இவன்தான் சிவன் சிவன் சிவன் சிவன் ஆண் : எவனானாலும் தெறிக்க விடுவான் எமன்னானாலும் தெறிக்க விடுவான் இவனை எதிர்த்து வெல்ல இங்கே எவன் ஆண் : இவனுக்கு இங்க போட்டியும் இல்ல இவன வீழ்த்த யாருமே இல்ல இவனுக்கு நிகரே இல்ல இவன்தான் சிவன் ஆண் : எதுதான் இங்கே தர்மம் எதுதான் இங்கே நியாயம் உன்னுள் தோன்றுவதெதுவோ அதுவே உனக்கு தர்மம் ஆண் : அசுர அசுர அசுர அசுரகுருடா இரவும் பகலும் வேட்டை நடத்தும் தெரிமா இவன்டா அகோரதாண்டவம் ஆடிடுவான்டா ஹஹஹஹஹஹா………