← Back

Poovae Poochudava Female Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : La la la la la la laa laa laa La la la la la la laa laa laa La la la la la la la laa laa laa laa laa Female : { Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa } (2) Vaasal paarthu kangal poothu Paarthu nindren vaa Female : Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa Female : Azhaipu mani endha veetil ketaalum Oodi naan vanthu paarpen Thendral envaasal theendavae illai Kannil vennerai vaarpen Kangalum oointhathu Jeevanum theinthathu Female : Jeeva deepangal ooyum neram Neeyum neiyaaga vanthaai Intha kanneril sogam illai indru Aanantham thanthaai Pethi yendraalum neeyum en thaai Female : Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa Chorous : Aah … aah … aah … aah … aah … aaa … aah Female : Kaalam karaindhaalum kolam sithaindhaalum Paasam velukaathu maanae Neeril kulidhaalum nerupil eridhaalum Thangam karukaathu thaayae Pon mugam paarkiren athil En mugam paarkiren Female : Intha pon maanai paarthukondae Sendru naan sera vendum Meendum jenmangal maarumpothum Naan un magalaaga vendum Paasa raagangal paada vendum Female : Poovae poo chooda vaa { Enthan nenjil paal vaarka vaa } (2)
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல ல லா லா லா லா பெண் : { பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து பாா்த்து நின்றேன் வா பெண் : பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா பெண் : அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது பெண் : ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் பெண் : பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ …… பெண் : காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் பெண் : இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும் பெண் : பூவே பூச்சூடவா { எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2)