← Back

Thangangale Ondru Serungal Song Lyrics

Singers : T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram Music by : Shankar Ganesh Male : Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal Male : Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal Male : Azhuthu odhungi kidanthaal Ungal aduppai karaiyaan arikkum Male : Aayiram peraai thirantaal Antha arakkanin thimirum adanguum Aanava peigalai azhippom pagaiyin Aani verkalai aruppom…. Male : Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Male : Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal…. Male : Sinthanai seivathu illai Idhu thalaigalai aattum pommai Oru naal soru idaiththaal Thanmaanam virkkum manthai Male : Irandu kangalai izhanthum Idhu entha yugaththil thirunthum Irandu kangalai izhanthum Idhu entha yugaththil thirunthum Male : Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Male : Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal…. Male : Kanavan irukkumpothae Thirudar kattiya thaaliyai aruththaar Kanavan irukkumpothae Thirudar kattiya thaaliyai aruththaar Male : Kanneer vittathu kuzhanthai Antha kaatchiyai kandu rasiththaar Male : Velukka poguthu kizhakku Ada vidinthaal ulagam unakku Male : Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Male : Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்….. ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்….. ஆண் : அழுது ஒதுங்கி கிடந்தால் உங்கள் அடுப்பை கரையான் அரிக்கும் ஆண் : ஆயிரம் பேராய் திரண்டால் அந்த அரக்கனின் திமிரும் அடங்கும் ஆணவ பேய்களை அழிப்போம் பகையின் ஆணி வேர்களை அறுப்போம்….. ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்….. ஆண் : சிந்தனை செய்வது இல்லை இது தலைகளை ஆட்டும் பொம்மை ஒரு நாள் சோறு கிடைத்தால் தன்மானம் விற்கும் மந்தை ஆண் : இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும்….. இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும்….. ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்….. ஆண் : கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார் கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார் ஆண் : கண்ணீர் விட்டது குழந்தை அந்த காட்சியை கண்டு ரசித்தார் ஆண் : வெளுக்கப் போகுது கிழக்கு அட விடிந்தால் உலகம் உனக்கு….. ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..