← Back

Muthu Manikka Kangal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male : Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male : Sangathamiz thottam vanna mayil aattam Sangathamiz thottam vanna mayil aattam Thamarayin mottu udal kattu athu thangathattu Thaazhai madal polae neenthum koondhal Adhai mella mella alli kolvaen thottu Male : Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male : Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Female : Nettri ilavannam suttrum vizhi kinnam Nettri ilavannam suttrum vizhi kinnam Neenthi vanthu mella kadhai solla Unai suttri kolla Neenthi vanthu mella kadhai solla Unai suttri kolla Female : Aasai mazhai vellaam enai alla Udal ankkumingum thullum kollai kolla Male : Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Male : Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal Both : ………………. Male : Vaazhai ilang kaalgal vanjikkodi kaigal Vaazhai ilang kaalgal vanjikkodi kaigal Medaiyilla sorkkam adhil vetkkam Adhu inthapakkam Medaiyilla sorkkam adhil vetkkam Adhu inthapakkam Female : Pothumena solla manamillai Naan thangam polae angam konda mullai Both : {Muththu maanikka kangal Raththina meni neer vilaiyaadal Ezhil moga ratham oorvalaththil paadidum paadal} (2)
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் ஆண் : சங்கத் தமிழ் தோட்டம் வண்ண மயில் ஆட்டம் சங்கத் தமிழ் தோட்டம் வண்ண மயில் ஆட்டம் தாமரையின் மொட்டு உடல் கட்டு அது தங்கத்தட்டு தாழை மடல் போலே நீந்தும் கூந்தல் அதை மெல்ல மெல்ல அள்ளிக் கொள்வேன் தொட்டு ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் ஆண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் பெண் : நெற்றி இளவண்ணம் சுற்றும் விழி கிண்ணம் நெற்றி இளவண்ணம் சுற்றும் விழி கிண்ணம் நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல உனைச் சுற்றிக் கொள்ள நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல உனைச் சுற்றிக் கொள்ள பெண் : ஆசை மழை வெள்ளம் எனை அள்ள உடல் அங்குமிங்கும் துள்ளும் கொள்ளை கொள்ள பெண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் பெண் : முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல் இருவர் : ………………………… ஆண் : வாழை இளங்கால்கள் வஞ்சிக்கொடி கைகள் வாழை இளங்கால்கள் வஞ்சிக்கொடி கைகள் மேடையிட்ட சொர்க்கம் அதில் வெட்கம் அது இந்தப் பக்கம் மேடையிட்ட சொர்க்கம் அதில் வெட்கம் அது இந்தப் பக்கம் பெண் : போதுமென சொல்ல மனமில்லை நான் தங்கம் போலே அங்கம் கொண்ட முல்லை இருவர் : {முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம் ஊர்வலத்தில் பாடிடும் பாடல்} (2)