← Back

Maalai Saatrinaal Song Lyrics

Singer : Kharesma Ravichandran Music by : C. Sathya Female : Maalai saatrinaal Kodhai maalai maatrinaal..aa.. Maalai saatrinaal Kodhai maalai maatrinaal.. Female : Maaladaindhu madhilaranghan Maalai avarthan maarbilae..ae… Maaladaindhu madhilaranghan Maalai avarthan maarbilae… Female : Maiyalaai thaiyalaal Maamalar karathinaal.. Maiyalai thaiyalaal Maamalar karathinaal… Female : Rangarajanai anbar Thanghal nesanai Rangarajanai anbar Thanghal nesanai Female : Aasai koori poosurarghal Pesi mikka vaazhthida…aa… Aasai koori poosurarghal Pesi mikka vaazhthida Female : Anbudan inbamai Aandaal karathinaal Anbudan inbamai Aandaal karathinaal Female : Maalai saatrinaal…(4) Female : Maalai saatrinaal.. Kodhai maalai maatrinaal Maalai saatrinaal Kodhai maalai maatrinaal…
பாடகி : கரிஷ்மா ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : சி. சத்யா பெண் : மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்…ஆ…. மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்…ஆ…. பெண் : மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தான் மார்பிலே…ஏ…. மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தான் மார்பிலே…ஏ…. பெண் : மையலாய் தையலால் மாமலர் கரத்தினால் மையலாய் தையலால் மாமலர் கரத்தினால்…. பெண் : ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை பெண் : ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட….ஆ…. ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட….ஆ…. பெண் : அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் பெண் : மாலை சாற்றினால்….(4) பெண் : மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால் மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்