← Back

Panimalai Megangal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Male : Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kannae pudhu kural kodukkattuma Female : Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kanna pudhu kural kodukkattuma Female : Maragadha poonjittu Mani mandra kaatru Malai mugil koondhalai izhai pinnikkattu Male : Haa..kuzhallukkul yaazhukkul Oodidum kaatru Konjattumae ingu un mozhi kettu Female : Poovaiyin kannathil poomethai pottu Male : Boomiyin maeniyil ooviyam theettu Female : Pani malai megangal Pozhigindra kulirinil Male : Thirukkural padikkattuma Kannae pudhu kural kodukkattuma Humming : …………… Male : Ani aniyaai varum Nagai muthu maalai Adikkadi thendralil silirkkindra solai Female : Mani maniyaai minnum Velavan velai Vadithitta kannukku ver enna velai Male : Thottadhu pennaaga Thodarattum maalai Female : Kodhaiyin mayakkathil Vidiyattum kaalai Male : Pani malai megangal Pozhigindra kulirinil Female : Thirukkural padikkattuma Kanna pudhu kural kodukkattuma Female : Pidipadum kaadhal Kodippadum naanam Pirivukku idam illai uravugal melam Male : Managla vaazhaiyin Thorana vasal Mandhiram sonnaal ver enna thonum Female : Oodalil padattum Or siru ragam Male : Koodalil kaanattum Aanandha thaalam Female : Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kanna pudhu kural kodukkattuma Male : Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kannae pudhu kural kodukkattuma
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக் குரல் கொடுக்கட்டுமா பெண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக் குரல் கொடுக்கட்டுமா பெண் : மரகத பூஞ்சிட்டு மணி மன்ற காற்று மலை முகில் கூந்தலை இழைப் பின்னிக்காட்டு ஆண் : ஹா குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் காற்று கொஞ்சட்டுமே இங்கு உன் மொழி கேட்டு பெண் : பூவையின் கன்னத்தில் பூ மெத்தை போட்டு ஆண் : பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு பெண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் ஆண் : திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக் குரல் கொடுக்கட்டுமா முனகல் : …………….. ஆண் : அணி அணியாய் வரும் நகை முத்து மாலை அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை பெண் : மணி மணியாய் மின்னும் வேலவன் வேலை வடித்திட்ட கண்ணுக்கு வேறேன்ன வேலை ஆண் : தொட்டது பொன்னாக தொடரட்டும் மாலை பெண் : கோதையின் மயக்கத்தில் விடியட்டும் காலை….. ஆண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் பெண் : திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக் குரல் கொடுக்கட்டுமா பெண் : பிடிப்படும் காதல் கொடிப்படும் நாணம் பிரிவுக்கு இடமில்லை உறவுக்கு மேளம் ஆண் : மங்கல வாழையின் தோரண வாசல் மந்திரம் சொன்னால் வேறென்ன தோணும் பெண் : ஊடலில் பாடட்டும் ஓர் சிறு ராகம் ஆண் : கூடலில் காணட்டும் ஆனந்த தாளம் பெண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக் குரல் கொடுக்கட்டுமா ஆண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக் குரல் கொடுக்கட்டுமா….