← Back

Thappa Dhaan Theriyum Song Lyrics

Singers : Dhanush, Chinna Ponnu and Magizhini Manimaaran Music by : Anirudh Ravichander Male : Thappa dhaan theriyum Namma route Sariyana payalaa get outu Koncham wrongathan irukkum Aaana rightu Puriyaadha varaikkum apeettu Chorus : Intha ooroda light-u Maari the great-u Police adichathu da salute-u Chorus : Nee irunthathaan correct-u Illana reveett-u Inimeluthaan naala neram isstart-u Chorus : Haaah haaah haaah haaah Haaah haaah haaah haa haa hahaha Haaah haaah haaah haaah Haaah haaah haaah haa haa hahaha Male : Guniyumbothu Kuthum oorukulla Niminthethaan nadakanum Vazhiyae illa Thunai thedi Venai thaedum olagathula Thaniyavae irunthaalum Thappae illa Chorus : Summa ethachum Sollatha kannu Ingae irukkum ellorum Eppothum onnu Unakku rite-nnu pattatha Mattum pannu Ippo vanthu en vootla Vayirara thunnu Male : Thaniya vanthen thaniya poven Sontha bantham theva illa Thaena pesi thaana vantha Veena pogum yenda tholla Whistling : ……………………………… Chorus : Haaah haaah haaah haaah Haaah haaah haaah haa haa hahaha Haaah haaah haaah haaah Haaah haaah haaah haa haa hahaha Male : Thappa dhaan theriyum Namma route Sariyana payalaa get outu Koncham wrongathan irukkum Aaana rightu Puriyaadha varaikkum apeettu Chorus : Intha ooroda light-u Maari the great-u Police adichathu da salute-u Chorus : Nee irunthathaan correct-u Illana reveett-u Inimeluthaan naala neram isstart-u Chorus : Haaah haaah haaah haaah Haaah haaah haaah haa haa hahaha Haaah haaah haaah haaah Haaah haaah haaah haa haa hahaha
பாடகர்கள் : தனுஷ், சின்ன பொண்ணு மற்றும் மகிழினி மணிமாறன் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு சரியான பயலா கெட் அவுட்டு கொஞ்சம் ராங்காதான் இருக்கும் ஆனா ரைட்டு புரியாத வரைக்கும் அப்பீட்டு குழு : இந்த ஊரோட லைட்டு மாரி தா கிரேட்டு போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு குழு : நீ இருந்தாதான் கரெக்டு இல்லைனா ரிவிட்டு இனிமேதான் நல்ல நேரம் இஸ் ஸ்டார்ட்டு குழு : …………………… ஆண் : குனியும் போது குத்தும் ஊருக்குள்ள நிமிர்ந்தேதான் நடக்கணும் வழியே இல்லே துணை தேடி வினை தேடும் உலகத்துல தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல குழு : சும்மா எதாச்சும் சொல்லாத கண்ணு இங்க இருக்கும் எல்லோரும் எப்போதும் ஒண்ணு உனக்கு ரைட்டுன்னு பட்டதை மட்டும் பன்னு இப்போ வந்து என் வூட்டுல வயிரார தின்னு ஆண் : தனியா வந்தேன் தனியா போவேன் சொந்தம் பந்தம் தேவையில்லை தேனா பேசி தானா வந்தா வீணா போகும் ஏண்டா தொல்லை விசில் : …………………………. குழு : ………………………….. ஆண் : தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு சரியான பயலா கெட் அவுட்டு கொஞ்சம் ராங்காதான் இருக்கும் ஆனா ரைட்டு புரியாத வரைக்கும் அப்பீட்டு குழு : இந்த ஊரோட லைட்டு மாரி தா கிரேட்டு போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு குழு : நீ இருந்தாதான் கரெக்ட்டு இல்லைனா ரிவிட்டு இனிமேதான் நல்ல நேரம் இஸ் ஸ்டார்ட்டு குழு : ………………………….