← Back

Aayirathil Nee Oruthan Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aah… haa… aah…aah…aah…haa… haa… Aah…aah…aah… na na naa na na na nana naa…. Female : Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Female : Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Enakoru maapilla Unnattam kedaikanum vaazhvilae Female : Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Female : Vanji kottai aala vandha Senji kottai veeran indha rajaavo Thakkumbodhu minnal nee Paarkumbodhum thendral nee Ammadi summa nee Nindraal kooda maeni vannam Nenjil oonjal aadadhoo Female : Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Female : Jalli kattu kaalai endru Thulli paayum aala kandu ammamaaa Maaman machan morai endru Manadhil ennum kurai undu Raajavun raajathi Engae indha ooril endru Kaadhil solla koodadhoo Female : Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Enakoru maapilla Unnatam kedaikanum vaazhvilae Female : Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ….ஆஅ….ஆஅ….ஆஅ… பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே………. பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ தாக்கும் போது மின்னல் நீ தாக்கும் போது தென்றல் நீ பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா மாமன் மச்சான் முறை என்று மனதில் எண்ணும் குறை உண்டு பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில் என்று காதில் சொல்லக் கூடாதோ……… பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே………. பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை