← Back

Odi Vaangada Song Lyrics

Singers : L. R. Eswari and Chorus Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Odi vaangadaa onnaa vaangadaa Sevai seiyavae thaedi vaangadaa Chorus : Odi vaangadaa onnaa vaangadaa Sevai seiyavae thaedi vaangadaa Female : Vaanarappadai paalam pottathu Ramanukkaagavae Indru maanava padai velai seivathu Kuruvinukkagavae Chorus : Vaanarappadai paalam pottathu Ramanukkaagavae Indru maanava padai velai seivathu Kuruvinukkagavae Chorus : Odi vaangadaa onnaa vaangadaa Sevai seiyavae thaedi vaangadaa Female : Anuanuvaai saernthathuthaanae Ulagam undaachchu Chorus : Ulagam undaachchu Female : Aayiramaayiram thuligal saernthu Vellam varalaachchu Chorus : Vellam varalaachchu Female : Izhai izhaiyaai nethuthaanae Aadai uruvaachchu Ilaingarkal kaikal onnaaga saernthu Engum thozhilaachchu Chorus : Ilaingarkal kaikal onnaaga saernthu Engum thozhilaachchu Female : Vaanarappadai paalam pottathu Ramanukkaagavae Indru maanava padai velai seivathu Kuruvinukkagavae Chorus : Odi vaangadaa onnaa vaangadaa Sevai seiyavae thaedi vaangadaa Female : Kadavulukku koyil katta Ullangal vendum Chorus : Ullangal vendum Female : Kanavaan vaazhum maaligai katta Selvangal vendum Chorus : Selvangal vendum Female : Kuruvinukku veedu katta Kuruvigalae pothum Kuruvae deivam kuruvae vaazhga Kuruvae thunaiyaagum Chorus : Kuruvae deivam kuruvae vaazhga Kuruvae thunaiyaagum Female : Vaanarappadai paalam pottathu Ramanukkaagavae Indru maanava padai velai seivathu Kuruvinukkagavae Chorus : Odi vaangadaa onnaa vaangadaa Sevai seiyavae thaedi vaangadaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா பெண் : வானரப்படை பாலம் போட்டது ராமனுக்காகவே இன்று மாணவப் படை வேலை செய்வது குருவினுக்காகவே……. குழு : வானரப்படை பாலம் போட்டது ராமனுக்காகவே இன்று மாணவப் படை வேலை செய்வது குருவினுக்காகவே……. குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா பெண் : அணுஅணுவாய் சேர்ந்ததுதானே உலகம் உண்டாச்சு குழு : உலகம் உண்டாச்சு பெண் : ஆயிரமாயிரம் துளிகள் சேர்ந்து வெள்ளம் வரலாச்சு குழு : வெள்ளம் வரலாச்சு பெண் : இழை இழையாய் நெய்துதானே ஆடை உருவாச்சு இளைஞர்கள் கைகள் ஒண்ணாக சேர்ந்து எங்கும் தொழிலாச்சு…… குழு : இளைஞர்கள் கைகள் ஒண்ணாக சேர்ந்து எங்கும் தொழிலாச்சு…… பெண் : வானரப்படை பாலம் போட்டது ராமனுக்காகவே இன்று மாணவப் படை வேலை செய்வது குருவினுக்காகவே……. குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா பெண் : கடவுளுக்கு கோயில் கட்ட உள்ளங்கள் வேண்டும் குழு : உள்ளங்கள் வேண்டும் பெண் : கனவான் வாழும் மாளிகை கட்ட செல்வங்கள் வேண்டும் குழு : செல்வங்கள் வேண்டும் பெண் : குருவினுக்கு வீடு கட்ட குருவிகளே போதும் குருவே தெய்வம் குருவே வாழ்க குருவே துணையாகும்….. குழு : குருவே தெய்வம் குருவே வாழ்க குருவே துணையாகும்….. பெண் : வானரப்படை பாலம் போட்டது ராமனுக்காகவே இன்று மாணவப் படை வேலை செய்வது குருவினுக்காகவே……. குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா