← Back

Enn Raathukkam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : En raathookkam pochu… Male : En raathookkam pochu… Ravikkaiyum saelaiyum paayaachu Male : Paala kudichen sembodu Paadam padichen thembodu Konjam nadukkamum thayakkamum Thodakkathil irundhuchu Thoda thoda sariyaachu Male : En raathookkam pochu… Ravikkaiyum saelaiyum paayaachu Male : Kattililae sattham kekkumunnu Oru pattu paaya keezhae virichen Male : Kaalu mettiyilae vandha sathathilae Enga appan aathaa kannu muzhichaa Male : Kattililae sattham kekkumunnu Oru pattu paaya keezhae virichen Kaalu mettiyilae vandha sathathilae Enga appan aathaa kannu muzhichaa Male : Anna kili alli kodi thulli kudhichaa Konjam andha pakkam indha pakkam Yengi maraichaa Male : Yaethi vecha nei vilakka oodhi anachen Ava vekka pattu etti nikka vaari anachen Ada saeva kozhi koovi kooda kummaalam thaan Male : En raathookkam pochu… Ravikkaiyum saelaiyum paayaachu Male : Paala kudichen sembodu Paadam padichen thembodu Konjam nadukkamum thayakkamum Thodakkathil irundhuchu Thoda thoda sariyaachu Male : En raathookkam pochu… Ravikkaiyum saelaiyum paayaachu Male : Chinna ponnu enna vitturunnu Ava saelaiya thaan thaedi pudichaa Male : Paavamunnu naanum vittiruppen Aanaa buthi kettu thaavi pudichen Male : Chinna ponnu enna vitturunnu Ava saelaiya thaan thaedi pudichaa Paavamunnu naanum vittiruppen Aanaa buthi kettu thaavi pudichen Male : Jallikkattu kaalaiya pol thulli kudhichen Ava appappaannu ammammaannu Kaththi tholachaa Male : Kokkarikkum konda chaeval vittu vidumaa Andha petta kozhi sathatthukku kattu padumaa Andha nerathula soora puli naan thaandaa Male : En raathookkam pochu… Ravikkaiyum saelaiyum paayaachu Male : Paala kudichen sembodu Paadam padichen thembodu Konjam nadukkamum thayakkamum Thodakkathil irundhuchu Thoda thoda sariyaachu Male : En raathookkam pochu… Ravikkaiyum saelaiyum paayaachu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : என் ராத்தூக்கம் போச்சு……. ஆண் : என் ராத்தூக்கம் போச்சு……. ராத்திரி நேரம் பகலாச்சு ஆண் : பாட நினைச்சேன் அப்போது பாட்டப் புடிச்சேன் இப்போது கொஞ்சம் நடுக்கமும் தயக்கம் தொடக்கத்தில் இருந்துச்சு தொடத் தொட சரியாச்சு ஆண் : என் ராத்தூக்கம் போச்சு……. ராத்திரி நேரம் பகலாச்சு ஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன் ஆண் : காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா ஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன் காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா ஆண் : அன்னக்கிளி அல்லிக்கொடி துள்ளி குதிச்சா கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஏங்கி மறைச்சா ஆண் : ஏத்தி வச்ச நெய் விளக்க ஊதி அணைச்சேன் அவ வெக்கப்பட்டு எட்டி நிக்க வாரி அணைச்சேன் அட சேவக்கோழி கூவிக் கூட கும்மாளம்தான் ஆண் : என் ராத்தூக்கம் போச்சு……. ராத்திரி நேரம் பகலாச்சு ஆண் : பாட நினைச்சேன் அப்போது பாட்டப் புடிச்சேன் இப்போது கொஞ்சம் நடுக்கமும் தயக்கம் தொடக்கத்தில் இருந்துச்சு தொடத் தொட சரியாச்சு ஆண் : என் ராத்தூக்கம் போச்சு……. ராத்திரி நேரம் பகலாச்சு….ஊ…… ஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா ஆண் : பாவமுன்னு நானும் விட்டிருப்பேன் ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன் ஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா பாவமுன்னு நானும் விட்டிருப்பேன் ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன் ஆண் : கையத்தொட்டும் காலத்தொட்டும் கெஞ்சி தவிச்சா அட அப்பக்கூட என் மனசு விட்டுதல்லையே ஆண் : கொக்கரிக்கும் கொண்டச்சேவல் விட்டுவிடுமா அந்த பெட்டக்கோழி சத்தத்துக்கு கட்டுப்படுமா அந்த ராகத்தில சூரப்புலி நான்தாண்டா ஆண் : என் ராத்தூக்கம் போச்சு……. ராத்திரி நேரம் பகலாச்சு ஆண் : பாட நினைச்சேன் அப்போது பாட்டப் புடிச்சேன் இப்போது கொஞ்சம் நடுக்கமும் தயக்கம் தொடக்கத்தில் இருந்துச்சு தொடத் தொட சரியாச்சு ஆண் : என் ராத்தூக்கம் போச்சு……. ராத்திரி நேரம் பகலாச்சு