← Back

Azhage Bramhanidam Song Lyrics

Singers : Harish Raghavendra and Ganga Music by : Deva Female : …………………………………. Male : Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Male : Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen Male : En aasai niraiveruma en Thozhi neeyum sollamaa Female : Nadakum nadakum naan Kooda solgiren Male : Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Female : ……………………………. Male : Unnai naan sumapathinaal Idhayamum karuvarai thaan Manathaal naanum annaiyae Maraven yendrum unnaiyae Female : Naan paalaivanathil vidhai pol Nee paruvam thantha malai pol En kaadhal sediyil poovum poothadhae … Male : Un vizhi thiranthirunthaal Vidiyalae thevai illai Female : Unnai naan thuranthirunthaal Uyir adhu sontham illai Male : Ithanaiyum ini kidaikuma Female : Kidaikum kidaikum naan kooda solgiren Male : Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Female : ……………………….. Male : Yen indha piravi yendru Idhu varai ninaithirunthen Uyire unnai paarthathum Ulagae puthiya thaanadhae Female : Ennai padaitha andha deivam Ennai sumantha annai deivam Ivai irandum undhan kannil paarkiren.. Male : Paruvangal odi pogum Uruvangal maari pogum Female : Un meethu konda kaadhal Uyiraiyum thaandi vaazhum Male : Sonnathellam ini nadakumaa Female : Nadakum nadakum naan kooda solgiren Male : Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Male : Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen Male : En aasai niraiveruma en Thozhi neeyum sollama Female : Nadakum nadakum naan Kooda solgiren
பாடகி : கங்கா பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ……………………….. ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ஆண் : என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா பெண் : நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று பெண் : ……………………….. ஆண் : உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன்னையே பெண் : நான் பாலைவனத்தின் விதை போல் நீ பருவம் தந்த மழை போல் என் காதல் செடியில் பூவும் பூத்ததே ஆண் : உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை இல்லை பெண் : உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை ஆண் : இத்தனையும் இனி கிடைக்குமா பெண் : கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன் ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று பெண் : ……………………….. ஆண் : ஏன் இந்த பிறவி என்று இது வரை நினைத்திருந்தேன் உயிரே உன்னை பார்த்ததும் உலகே புதியதானதே பெண் : என்னை படைத்த அந்த தெய்வம் என்னை சுமந்த அன்னை தெய்வம் இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன் ஆண் : பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும் பெண் : உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும் ஆண் : சொன்னதெல்லாம் இனி நடக்குமா பெண் : நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ஆண் : என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா பெண் : நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்