← Back

Mun Sellada Song Lyrics

Singers : Anirudh Ravichander and Dinesh Kanagaratnam Music by : Santhosh Narayanan Chorus : Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Ok…. Chorus : ………………………. Male : Ulli muththam vaithadhum sidharum Apparai thuligal Adharkaaga kanneer sindhadhu Sirppathin vizhigal Male : Karumegam mutti kottum Ath thannir porigal Avai vizhindhaal pattri kollattum Un nenjin thirigal Chorus : Mun sellada… munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Male : Aayiram thadaigalai un munnae Kaalam indru kuvithalum Aayiram poigalai ondrai serndhu Unnai pinnal izhuthaalum Male : Mun sellada …ok Mun sellada Mun sellada …yeah Mun sellada Chorus : Mun sellada munne sellada Dhairiyame thunai Tholvigalum kaayangallum Sedhikidume unai Chorus : Ohh…..hooo Sellada… mun sellada… mun sellada Male : Dhooram endru yosithaal Kuttai kooda aazhamthaan Nee ullae sendru nesithaal Akkadalum undhan thozhandhan Male : Vidhi mel pazhiyai podamal Nee unmel pazhiyai podu Aandavan konjam thoongattum Un vazhkayin kaaranam thedu Chorus : …………………………….. Male : Mun sellada….mun selladaaaaa….. Chorus : Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Male : Mun sellada…ooooohhoooo….. Chorus : Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai
பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், தினேஷ் கனகரத்தினம் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஓகே குழு : ………………………………. ஆண் : உளி முத்தம் வைத்ததும் சிதறும் அப்பாறை துளிகள் அதற்காக கண்ணீா் சிந்தாது சிற்பத்தின் விழிகள் ஆண் : கருமேகம் முட்டிக் கொட்டும் அத்தண்ணீா் பொறிகள் அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும் உன் நெஞ்சின் திாிகள் குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஆண் : ஆயிரம் தடைகளை உன் முன்னே காலம் இன்று குவித்தாலும் ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து உன்னை பின்னால் இழுத்தாலும் ஆண் : முன் செல்லடா ஓகே முன் செல்லடா முன் செல்லடா யே முன் செல்லடா குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை குழு : ஓஹோ செல்லடா முன் செல்லடா முன் செல்லடா ஆண் : தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான் ஆண் : விதிமேல் பழியைப் போடாமல் நீ உன்மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு குழு : ………………………………. ஆண் : முன் செல்லடா முன் செல்லடா குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஆண் : முன் செல்லடா ஓஹோ குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை