← Back

Poovula Mala Kattunga Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Muthulingam Chorus : ……………… Female : Poovula maala kattunga naayanam melam thattunga Poovula maala kattunga naayanam melam thattunga Vaaraadi namma rasaththi kondaadi antha aaraaththi Male : Haei……thannannaa thanannaa thannannaa Thannannaa thanannaa thannannaa aa aahha Male : Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus : Hei hei Male : Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus : Hei hei Female : Poovaa sirikkum vanna rosaa Iva ponaa vaasam mayakkaathaa Poovaa sirikkum vanna rosaa Iva ponaa vaasam mayakkaathaa Male : Bhooloogam muzhuthum kaanum kanaa Onnaaga poranthu vaazhum nilaa Female : Manja podikala vaari veesunga Maara povathu namma oorunga Chorus : Vaaraaga namma rasaththi Kondaadi antha aaraaththi Female : Poovula maala kattunga Chorus : Hei hei Female : Naayanam melam thattunga Chorus : Hei hei Female : Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus : Vaaraaga namma rasaththi Male : Kondaadi antha aaraaththi Male : Kettaa tharuven en aavi Nee paaththaa pothum en devi Kettaa tharuven en aavi Nee paaththaa pothum en devi Female : Ungakooda irunthaa vaazhvenaiyyaa Oorellaam maranthu varuvaenaiyyaa Male : Kaalam muzhuvathum nalla yogamthaan Kadhal poranthathu nalla neramthaan Chorus : Vaaraaga namma rasaththi Kondaadi antha aaraaththi Male : Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus : Hei hei Female : Poovula maala kattunga Chorus : Hei hei Female : Naayanam melam thattunga Chorus : Hei hei Male : Vaaraaga namma rasaththi Female : Kondaadi antha aaraaththi…. Chorus : Haei…..haei…. Male : Laalaalaa Chorus : Haei…..haei…. Male : Laalaalaalaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : ……………………………. பெண் : பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க வாராடி நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி.. ஆண் : ஹேய்….தன்னன்னா தன்னன்னா தன்னன்னா தன்னன்னா தன்னன்னா தன்னன்னா ஆ ஆஹ்ஹ ஆண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : பூவா சிரிக்கும் வண்ண ரோசா இவ போனா வாசம் மயக்காதா பூவா சிரிக்கும் வண்ண ரோசா இவ போனா வாசம் மயக்காதா ஆண் : பூலோகம் முழுதும் காணும் கனா ஒண்ணாக பொறந்து வாழும் நிலா பெண் : மஞ்சப் பொடிகள வாரி வீசுங்க மாறப் போவது நம்ம ஊருங்க குழு : வாராக நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி பெண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க பெண் : வாராக நம்ம ராசாத்தி ஆண் : கொண்டாடி அந்த ஆராத்தி,,,, ஆண் : கேட்டா தருவேன் என் ஆவி நீ பாத்தா போதும் என் தேவி கேட்டா தருவேன் என் ஆவி நீ பாத்தா போதும் என் தேவி பெண் : உங்கூட இருந்தா வாழ்வேனய்யா ஊரெல்லாம் மறந்து வருவேனய்யா ஆண் : காலம் முழுவதும் நல்ல யோகம்தான் காதல் பொறந்தது நல்ல நேரம்தான் குழு : வாராக நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி ஆண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : வாராக நம்ம ராசாத்தி பெண் : கொண்டாடி அந்த ஆராத்தி…. குழு : ஹேய்….ஹேய் ஆண் : லாலாலா…. குழு : ஹேய் ஹேய்…. ஆண் : லாலாலாலா