← Back

Ennai Vittu Song Lyrics

Singer : Ranjith Music by : Masala Coffee Male : Enna machi ok vaaa… Yesss…vaa…machaan…machaan Male : Naan oru paiyana katti pudikrathu Ithuvae kadasiya irukattum Male : Ennai kavuthu pottutiyae Kanimozhiyae Idha kekka yaarum illaiyae Manam sonna pechaiyum Ini eppovumae kekaadhae Un kannu en kanna kollai adithu Ponathindru Male : Azhagae Malarae Pagalae Paniyae Piraiyae Nudhale Ennai vittu pogaathae Male : Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae Male : Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae Female : …………………….. Male : Kannae… Midham azhagae… Minnal velicham Mazhai thuliyae Male : Kannae… Enai thedi… Nanaithidavae vanthavalae Male : Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae Male : Aathukulla aayiram meen irukku Endha meenu namakkunnu ezhuthurikku Andha meenu thaana maattirukku Yosikkaama appudiya amukku Male : Nidham thondrum aasaigal nooru Andha nooru aasaiyum Unnai sarndhavai thaan Male : Poo vaitha poovae nee paaru Unai vaadi poga vidavae maatten Thatpa veppam maaridalaam Male : Nenjilae en nenjilae Oru thottil unakkaga katti Nithirai kalaiyamalae thaalattidava Hoo oo oo oo hoo ooo Male : Kannae… Midham azhagae… Minnal velicham Mazhai thuliye Kannae… Enai thedi… Male : Nenjilae en nenjilae Oru oonjal unakkaaga katti Mellamaai konjamaai Chellamaai thaalattidava Male : Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae Male : Ennai vittu engum pogaathae Ennai vittu engum pogaathae Ennai vittu endrum pogaathae Ennai vittu engum pogaathae Male : ………………………..
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : மசாலா காபி ஆண் : என்ன மச்சி ஓகே வா….. எஸ்……வா மச்சான் ……மச்சான் ஆண் : நான் ஒரு பையன கட்டி புடிக்குறது இதுவே கடைசியா இருக்கட்டும் ஆண் : என்னை கவுத்து போட்டுட்டியே கனிமொழியே இத கேக்க யாரும் இல்லையே மனம் சொன்ன பேச்சையும் இனி எப்பவுமே கேக்காதே உன் கண்ணு என் கண்ண கொள்ளை அடித்து போனதின்று ஆண் : அழகே மலரே பகலே பனியே பிறையே நுதலே என்னை விட்டு போகாதே…… ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே……. பெண் : ………………………………. ஆண் : ஓஒ ஹோ ஓஒ ஹஹோ…… கண்ணே…. மிதம் அழகே மின்னல் வெளிச்சம் மழை துளியே ஆண் : கண்ணே….. எனைத் தேடி….. நனைந்திடவே வந்தவளே ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே ஆண் : ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு அந்த மீனு தானா மாட்டிருக்கு யோசிக்காம அப்புடியே அமுக்கு ஆண் : நிதம் தோனும் ஆசைகள் நூறு அந்த நூறு ஆசையும் உன்னை சார்ந்தவைதான்…… ஆண் : பூ வைத்த பூவே நீ பாரு உன்னை வாடி போக விடவே மாட்டேன் தட்ப வெப்பம் மாறிடலாம்….. ஆண் : நெஞ்சிலே என் நெஞ்சிலே ஒரு தொட்டில் உனக்காக கட்டி நித்திரை கலையாமலே தாலாட்டிடவா ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஆண் : கண்ணே…. மிதம் அழகே……. மின்னல் வெளிச்சம் மழை துளியே கண்ணே….. எனைத் தேடி….. ஆண் : நெஞ்சிலே என் நெஞ்சிலே ஒரு ஊஞ்சல் உனக்காக கட்டி மெல்லமாய் கொஞ்சமாய் செல்லமாய் தாலாட்டிடவா ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே ஆண் : ……………………………….