← Back

Thanthanathan Thamukkadichan Song Lyrics

Singers : S. C. Krishnan, K. Rani and Chorus Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male : Haaa..aa….haaa..aa… Thanthanathan thamukkadichaan Thaiyathakadi pottukunnan Chorus : Ha haa haa haaa haa haa Thanthanathan thamukkadichaan Thaiyathakadi pottukunnan Male : Veeradhi veran sooradhi sooran Jooraana sippayi nanae Balae jooraaana sippayi nanae Chorus : Veeradhi veran sooradhi sooran Jooraana sippayi naanga Balae jooraaana sippayi naanga Male : Vasthathungalai iluthu vechi Vaalai vettura sippayi naan Chorus : Ha haa haa haaa haa haa Male : Vasthathungalai iluthu vechi Vaalai vettura sippayi naan Paanju vara puliyai summaa Panthadikkira sippayi Naan panthadikkira sippayi naan Chorus : Veeradhi veran sooradhi sooran Jooraana sippayi naanga Balae jooraaana sippayi naanga Female : Haa..aaa..aaa..aaa.. Veeran pola velicham podum Vethuvettu sippayi nee Vennaivetti sippayi Chorus : Ha haa haa haaa haa Female : Veeran pola velicham podum Vethuvettu sippayi nee Vennaivetti sippayi Kaanju pona rottikaaga Panaju vara sippayi Nee pazhaiya sothu sippayi Kaanju pona rottikaaga Panaju vara sippayi Nee pazhaiya sothu sippayi Chorus : Thanthanathan thamukkadichaan Thaiyathakadi pottukunnan Thanthanathan thamukkadichaan Thaiyathakadi pottukunnan Chorus : Ha haa haa haaa haa haa……
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், கே. ராணி மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் ஆண் : ஹா .ஆஅ..ஹா ஆஅ… தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான் குழு : ஹா .ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான் ஆண் : வீராதி வீரன் சூராதி சூரன் ஜோரான சிப்பாயி நானே பலே…… ஜோரான சிப்பாயி நானே குழு : வீராதி வீரன் சூராதி சூரன் ஜோரான சிப்பாயி நாங்க பலே…… ஜோரான சிப்பாயி நாங்க…… ஆண் : வஸ்தாதுங்களை இழுத்து வச்சி வாலை வெட்டுற சிப்பாயி நான் குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : வஸ்தாதுங்களை இழுத்து வச்சி வாலை வெட்டுற சிப்பாயி நான் பாஞ்சு வர புலியை சும்மா பந்தடிக்கிற சிப்பாயி நான் பந்தடிக்கிற சிப்பாயி நான்….. ஆண் : வீராதி வீரன் சூராதி சூரன் ஜோரான சிப்பாயி நானே பலே…… ஜோரான சிப்பாயி நானே பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ… வீரன் போல வெளிச்சம் போடும் வெத்துவேட்டு சிப்பாயி நீ வெண்ணவெட்டி சிப்பாயி குழு : ஹா ஹா ஹா ஹா ஹா… பெண் : வீரன் போல வெளிச்சம் போடும் வெத்துவேட்டு சிப்பாயி நீ வெண்ணவெட்டி சிப்பாயி காஞ்சு போன ரொட்டிக்காக பாஞ்சு வர சிப்பாயி நீ பழைய சோத்து சிப்பாயி…….. காஞ்சு போன ரொட்டிக்காக பாஞ்சு வர சிப்பாயி நீ பழைய சோத்து சிப்பாயி….. குழு : தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான் தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான் குழு : ஹா .ஹா ஹா ஹா ஹா ஹா ஹா