← Back

Dingiri Dingiri Doll Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : T. V. Raju Female : Dingiri dingiri dollu kanna Dingiri dingiri doll Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Akkam pakkam yaarum illai Vetkam yen aiyaa Female : Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Female : Alli kollum kannukedhirae Azhagai paaraiyaa Female : Alli kollum kannukedhirae Azhagai paaraiyaa Un aasai theera konji pesi Inbam thedaiyaa Female : Thendral thottu mullai mottu Malarum paaraiyaa Thaen irukkum idathai ingae Thaedi paaraiyaa Female : Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Female : Kaadhu kuthi kammal pottu Valayal maattaiyaa Female : Kaadhu kuthi kammal pottu Valayal maattaiyaa Un kaal irandil salangai konja Nadanthu kaattaiyaa Female : Sevvidhazh ooram ovvoru naalum Saayam poosaiyaa Ne saelai uduthi chinna pennaai Vaesham podaiyaaa Female : Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Male : Hoi hoi hoi hoi Male : Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Akkam pakkam yaarumillai Vetkam yen ammaa Male : Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Male : Amma ponnae summa summa Aattam podaadhae Male : Amma ponnae summa summa Aattam podaadhae Nee aalai mattum asattuthanamaai Nottam paakkadhae Male : Acham naanam micham meedhi Irukkaa sollammaa Aana mattum paarkalaama Aambillai naan ammaa Male : Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Male : Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Female : Haa ha haa haa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல்.ஆர் . ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனய்யா……. பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் பெண் : அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே அழகைப் பாரய்யா பெண் : அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே அழகைப் பாரய்யா உன் ஆசை தீர கொஞ்சிப் பேசி இன்பம் தேடய்யா பெண் : தென்றல் தொட்டு முல்லை மொட்டு மலரும் பாரய்யா தேன் இருக்கும் இடத்தை இங்கே தேடிப் பாரய்யா……. பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் பெண் : காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா பெண் : காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா உன் கால் இரண்டில் சலங்கை கொஞ்ச நடந்து காட்டய்யா பெண் : செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும் சாயம் பூசய்யா நீ சேலை உடுத்தி சின்னப் பெண்ணாய் வேஷம் போடய்யா பெண் : டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனம்மா ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் ஆண் : அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே ஆண் : அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே நீ ஆளை மட்டும் அசட்டுத்தனமாய் நோட்டம் பாக்காதே ஆண் : அச்சம் நாணம் மிச்சம் மீதி இருக்கா சொல்லம்மா ஆன மட்டும் பார்க்கலாமா ஆம்பிள்ளை நானம்மா…. ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் ஆண் : டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் பெண் : ஹா ஹா ஹா ஹா