← Back

Thaaye Unleashed Song Lyrics

Singer : Karthika Vaidyanathan Music by : Satish Raghunathan Lyrics by : Mukundan Raman and Roju Female : Haaa…aaaa…aaaa….aaa… Female : Thaayae unatharuludan pozhiyum suramae.. (2) Isai tharum en Thaayae unatharuludan pozhiyum suramae..ae Female : Nadagam oindhaalum uyirae mandalum Needozh kadhaiyae motcham undoo Nadagam oindhaalum uyirae mandalum Needozh kadhaiyae motcham undoo Carnatic : ……………… Female : Thaayae unatharuludan pozhiyum suramae.. Isai tharum en Thaayae unatharuludan pozhiyum suramae Isai tharum en Thaayae unatharuludan pozhiyum suramae..ae Hae…aaaa..aaa…aa….. Haaaa..aaa…
பாடகி : கார்த்திகா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன் பாடல் ஆசிரியர் : முகுந்தன் ராமன் மற்றும் ரோஜு பெண் : ஹா …ஆ…ஆ..ஹா…ஆ.. பெண் : தாயே உனதருளுடன் பொழியும் சுரமே தாயே உனதருளுடன் பொழியும் சுரமே இசை தரும் என் தாயே உனதருளுடன் பொழியும் சுரமே..ஏ பெண் : நாடகம் ஓய்ந்தாலும் உயிரே மாய்ந்தாலும் நீடோல் கதையே மோட்சம் உண்டோ நாடகம் ஓய்ந்தாலும் உயிரே மாய்ந்தாலும் நீடோல் கதையே மோட்சம் உண்டோ கர்நாடிக் : ……………………. பெண் : இசை தரும் என் தாயே உனதருளுடன் பொழியும் சுரமே.. இசை தரும் என் தாயே உனதருளுடன் பொழியும் சுரமே.. இசை தரும் என் தாயே உனதருளுடன் பொழியும் சுரமே..ஏ பெண் : ஹா …ஆ…ஆ..ஹா…ஆ..(2)