← Back

Devan Magan Mulmudi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shyam Male : Devan magan mul mudi sumanthaan Ival allavaa arul naayagan Devan magan mul mudi sumanthaan Ival allavaa arul naayagan Ponmeni vannam senneerilae Thallaadi sellum innaalilae Kaadum naadum kanneerilae Male : Devan magan mul mudi sumanthaan Ival allavaa arul naayagan Chorus : ……………. Male : Pirar paavam endrumthaan vaangum nenjam Adi vaangumo bhuvi thaangumo Pirar paavam endrumthaan vaangum nenjam Adi vaangumo bhuvi thaangumo Male : Thaan eendra pillai thavikkindra velai Thaan eendra pillai thavikkindra velai Thaai mari thiruvullam thadumaarumo…oo…. Siluvaiyin sumaiyo Thaangum tholthaan punnaagumo… Male : Devan magan mul mudi sumanthaan Ival allavaa arul naayagan Chorus : ……………. Male : Mazhai megam vaanam idi minnal kaattru Azhugindratho thozhugindratho Dhevaathi dhevan dheiveega jeevan Dhevaathi dhevan dheiveega jeevan Pali peedam thanai nokki varugindratho….oo…. Karunaiyin vadivae…. Kakkum engal kuzhanthai yesuve…. Male : Devan magan mul mudi sumanthaan Ival allavaa arul naayagan Chorus : …………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான் இவன் அல்லவா அருள் நாயகன் தேவன் மகன் முள் முடி சுமந்தான் இவன் அல்லவா அருள் நாயகன் பொன்மேனி வண்ணம் செந்நீரிலே தள்ளாடி செல்லும் இந்நாளிலே காடும் நாடும் கண்ணீரிலே…… ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான் இவன் அல்லவா அருள் நாயகன் குழு : ………………………… ஆண் : பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம் அடி வாங்குமோ புவி தாங்குமோ பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம் அடி வாங்குமோ புவி தாங்குமோ ஆண் : தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை தாய் மேரி திருவுள்ளம் தடுமாறுமோ……..ஓ… சிலுவையின் சுமையோ தாங்கும் தோள்தான் புண்ணாகுமோ…. ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான் இவன் அல்லவா அருள் நாயகன் குழு : ………………………… ஆண் : மழை மேகம் வானம் இடி மின்னல் காற்று அழுகின்றதோ தொழுகின்றதோ தேவாதி தேவன் தெய்வீக ஜீவன் தேவாதி தேவன் தெய்வீக ஜீவன் பலி பீடம் தனை நோக்கி வருகின்றதோ……..ஓ…. கருணையின் வடிவே….. காக்கும் எங்கள் குழந்தை ஏசுவே….. ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான் இவன் அல்லவா அருள் நாயகன் குழு : ………………………