← Back

Kirukkan Song Lyrics

Singer : Sam C.S Music by : Sam C.S Male : Thuththu thuth thuu…(3) Thuthuth thuthuth thuthuth thuu Male : Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan Male : Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan Male : Yaarraa nee… Brahmma va Yen ennai kaduppethi Veruppethi paakkura Venam da Dei venam da En kovam unnai erichidum Pothachidum da Chorus : Dei venam Male : Theeya mootra Nenjil nenjila Chorus : Dei venam Male : Kovam yethura Chorus : Ulla ulla Chorus : Dei venam Male : Theeya mootra Chorus : Dei venam Male : Kovam yethura… Chorus : Yethura yethura Male : Thuththu thuth thuu…(3) Thuthuth thuthuth thuthuth thuu Male : Naan kozha illa Enna appadi paakatha Uyir mela aasaruntha nikkatha Male : Naan kozha illa Enna paakatha Oru naal varum da Enta mattatha Male : Naanum oru naalu Varuven da Oru maari thadam maari Scene-ah vena Yenda puriyatha theriyatha Naan somba illanu Unakkum thaan da Chorus : Dei venam Male : Theeya mootra Nenjil nenjila Chorus : Dei venam Male : Kovam yethura Chorus : Ulla ulla Chorus : Dei venam Male : Theeya mootra Chorus : Dei venam Male : Kovam yethura… Chorus : Yethura yethura Male : Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan Thuththu thuth thuu…(3) Male :Thuthuth thuthuth thuthuth thuu Male : Naan satharana Aal thaan da Ennai matra Oru naal varum En gun point-la Unnai nikka vechu O***a kathara kathara Shoot pannuven da naayae T***a pasangala k***a Naan ennada pannen Male : Kirukkan illa Naan kirukkan illa Veruppulathaan Ulla vedikkiren Thavikkiren naan Male : Yaarraa nee… Brahmma va Yen ennai kaduppethi Veruppethi paakkura Male : Venam da Dei venam da En kovam unnai erichidum Pothachidum da
பாடகர் : சாம் சி. எஸ் இசையமைப்பாளர் :சாம் சி. எஸ் ஆண் : து.. த்து.. து து…(3) து.. த்து….து.. த்து.. ஆண் : கிறுக்கன் இல்ல நான் கிறுக்கன் இல்ல வெறுப்புலதான் உள்ள வெடிக்கிறேன் தவிக்கிறேன் நான் ஆண் : கிறுக்கன் இல்ல நான் கிறுக்கன் இல்ல வெறுப்புலதான் உள்ள வெடிக்கிறேன் தவிக்கிறேன் நான் ஆண் : யாரா நீ… பிரம்மா வா ஏன் என்னை கடுப்பேத்தி வெறுப்பேத்தி பாக்குற வேணாம்டா டேய் வேணாம்டா என் கோவம் உன்னை எரிச்சிடும் பொதச்சிடும்டா குழு : டேய் வேணாம் ஆண் : தீய மூட்ற நெஞ்சில் நெஞ்சில குழு : டேய் வேணாம் ஆண் : கோவம் ஏத்துற உள்ள உள்ள குழு : டேய் வேணாம் ஆண் : தீய மூட்ற நெஞ்சில் நெஞ்சில குழு : டேய் வேணாம் ஆண் : கோவம் ஏத்துற…. ஏத்துற ஏத்துற ஆண் : து.. த்து.. து து…(3) து.. த்து….து.. த்து.. ஆண் : நான் கோழை இல்ல என்ன அப்படி பாக்காத உயிர்மேல ஆசை இருந்தா நிக்காத ஆண் : நான் கோழை இல்ல என்ன பாக்காத ஒரு நாள் வரும்டா என்ட மாட்டாத ஆண் : நானும் ஒரு நாலு வருவேன்டா உருமாறி தடம் மாறி சீன்னா வேனா ஏன்டா புரியாதா தெரியாதா நான் சொம்ப இல்லனு உனக்கும் தான்டா குழு : டேய் வேணாம் ஆண் : தீய மூட்ற நெஞ்சில் நெஞ்சில குழு : டேய் வேணாம் ஆண் : கோவம் ஏத்துற உள்ள உள்ள குழு : டேய் வேணாம் ஆண் : தீய மூட்ற நெஞ்சில் நெஞ்சில குழு : டேய் வேணாம் ஆண் : கோவம் ஏத்துற…. ஏத்துற ஏத்துற ஆண் : கிறுக்கன் இல்ல நான் கிறுக்கன் இல்ல வெறுப்புலதான் உள்ள வெடிக்கிறேன் தவிக்கிறேன் நான் ஆண் : து.. த்து.. து து…(3) து.. த்து….து.. த்து து… ஆண் : நான் சாதாரண ஆள் தான்டா என்னை மாற்ற ஒரு நாள் வரும் என் ஹன் பாயிண்ட்ல உன்னை நிக்க வெச்சு *** கதற கதற சூட் பண்ணுவேன்டா நாயே **** பசங்களா **** நான் என்னடா பண்ணேன் ஆண் : கிறுக்கன் இல்ல நான் கிறுக்கன் இல்ல வெறுப்புலதான் உள்ள வெடிக்கிறேன் தவிக்கிறேன் நான் ஆண் : யாரா நீ… பிரம்மா வா ஏன் என்னை கடுப்பேத்தி வெறுப்பேத்தி பாக்குற ஆண் : வேணாம்டா டேய் வேணாம்டா என் கோவம் உன்னை எரிச்சிடும் பொதச்சிடும்டா