← Back

Oorellam Saamiyaga Song Lyrics

Singers : Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male : Oorellaam saamiyaaga Paarkkum unnai Oru thaaram endru Naanum ennalaamoo… Male : Oorellaam saamiyaaga Paarkkum unnai Oru thaaram endru Naanum ennalaamoo… Vanna kiliyae sollu kiliyae oo oo Vanna kiliyae sollu kiliyae Female : Oorellaam saamiyaaga Paarkkum ennai Oru penn thaan endru Neeyum ennalaamae Vanna kiliyae sollu kiliyae oo ooo Vanna kiliyae sollu kiliyae Male : Deivam varum Manidha uruvilae Padiththadhundu yettilae Deivam endru therindha pothilae Poottalaamo veettilae Male : Poojai seyum devi unmel Aasai vaithaal paavam Naanum unnai thaaram endru Yetrukondaal dhrogam Jeevan ulla vaan nilaavai Naanum sera koodumoo…. Paavam indha paavam endru Kaalam ennai thootrumoo…. Female : Oorellaam saamiyaaga Paarkkum ennai Oru penn thaan endru Neeyum ennalaamae Vanna kiliyae sollu kiliyae oo ooo Vanna kiliyae sollu kiliyae Female : Deivam gana neram enmel Vandhu pesi pogudhu Vandhu pesi povadhaal naan Deivam aaga koodumoo… Female : Ooril ulla perukellaam Vaakku sonna paavai Unnidaththil kettu nindraal Vaarthai ondru thevai Ennai deivam endraal enthan Vaakkum deiva vaakkuthaan Deiva vakkai yetru kondu Vaazhkai ondru nee kodu Chorus : Aaaa….aaa….aaa….aa…. Aaaa…..aaa…..aaa….aaa….aaa… Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…. Aaaa….aaa….aaa….aa…. Aaaa…..aaa…..aaa….aaa….aaa…
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ ஆண் : வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ…..ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே பெண் : வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ….ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஆண் : தெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே தெய்வம் என்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே ஆண் : பூஜை செய்யும் தேவி உன்மேல் ஆசை வைத்தால் பாவம் நானும் உன்னை தாரம் என்று ஏற்றுக் கொண்டால் துரோகம் ஆண் : ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேரக் கூடுமோ பாவம் இந்த பாவம் என்று காலம் என்னை தூற்றுமோ……. பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே பெண் : வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே பெண் : தெய்வம் கண நேரம் என் மேல் வந்து பேசி போகுது வந்து பேசி போவதால் நான் தெய்வம் ஆக கூடுமோ பெண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்கு சொன்ன பாவை உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை பெண் : என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான் தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஒன்றை நீ கொடு…… குழு : ஆஆஆ….ஆஆ….ஆஆஆ. ஆ ஆஆஆ….ஆஆ….ஆஆஆ. ஆ ஆஆஆ….ஆஆ….ஆஆஆ. ஆ