← Back

Aadamal Aadugiren Song Lyrics

Singer : P. Susheela Music by : A. M. Rajah Female : Aadaamal aadugiren….yae….yae….n…. Aadaamal aadugiren….yae….yae….n…. Paadaamal paadugiren….yae….yae….n…. Aandavanai thedugiren Vaa vaa vaa Female : Aadaamal aadugiren….yae….yae….n…. Aadaamal aadugiren….yae….yae….n…. Paadaamal paadugiren….yae….yae….n…. Aandavanai thedugiren Vaa vaa vaa Naan aandavanai thedugiren Vaa vaa vaa Female : Vithiye un kai neetti Valai veesalaam Ooraargal enai paarththu Vilai pesalaam Female : Azhagenra porul vaangga Palar koodalaam Anbenra manam vaanga yaar kooduvaar Yaar kooduvaar…. Female : Aandavanai thedugiren Vaa vaa vaa Naan aandavanai thedugiren Vaa vaa vaa….vaa….vaa…. Female : Kuyilae un siragodiththu Isai ketkiraar Mayile un kaalodiththu Nadam paarkkiraar Female : Aaa…..aaa…..aaa…..aa….aa…. Aaa…..aaa…..aa…..aa…..aaa……aa…..aa…. Female : Kuyilae un siragodiththu Isai ketkiraar Mayile un kaalodiththu Nadam paarkkiraar Female : Ilam pennin kanneerai Yaar maatruvaar Eriginra nenjchaththai yaar thetruvaar Yaar thetruvaar…… Female : Aandavanai thedugiren Vaa vaa vaa Female : Aadaamal aadugiren Paadaamal paadugiren Aandavanai thedugiren Vaa vaa vaa Naan aandavanai thedugiren Vaa vaa vaa….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பெண் : ஆடாமல் ஆடுகிறேன்…….யே……யே…ன்…. ஆடாமல் ஆடுகிறேன்…..யே……யே…ன்…. பாடாமல் பாடுகிறேன்….யே……யே…ன்…. ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா பெண் : ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா….. பெண் : விதியே உன் கை நீட்டி வலை வீசலாம் ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம் பெண் : அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம் அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார் யார் கூடுவார்….. பெண் : ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா…..வா…..வா….. பெண் : குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார் மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார் பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ…. ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ…. பெண் : குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார் மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார் பெண் : இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார் எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார் யார் தேற்றுவார் ….. பெண் : ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா பெண் : ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா…..