← Back

Thanga Niram Idhazh Song Lyrics

Singers : P. B. Srinivas and P. Susheela Music by : V. Dakshinamoorthy Lyrics by : Kuyilan Male : Thanga niram sempavazham Thanga niram sempavazham Udal thavazhum poongodiyae Male : Enthan ulam nirai pennuruvam Enthan ulam nirai pennuruvam Enai yaengida seigirathae… Enai yaengida seigirathae… Female : Pongi varum nilavendra mugam Pongi varum nilavendra mugam En punniya aanazhagae…ae… Female : Unthanidam manam ondriyathum Unthanidam manam ondriyathum Kann urangida kaanaenae Kann urangida kaanaenae Female : Kaanatha podhu nenjam Kanaa kandu vaadum Kaanatha podhu nenjam Kanaa kandu vaadum Female : Kandaalae yaeno vetkkam Enai vanthu koodum Kandaalae yaeno vetkkam Enai vanthu koodum Male : Aa….aa….aa….aah…. Kannmaniyae en vinnamuthae Kannmaniyae en vinnamuthae Idhu penmaiyin thanmaiyandro… Idhu penmaiyin thanmaiyandro… Male : Thanga niram sempavazham Udal thavazhum poongodiyae Male : Enthan ulam nirai pennuruvam Enthan ulam nirai pennuruvam Enai yaengida seigirathae… Enai yaengida seigirathae…
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : குயிலன் ஆண் : தங்க நிறம் செம்பவழம் தங்க நிறம் இதழ் செம்பவழம் உடல் தவழும் பூங்கொடியே……. ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எனை ஏங்கிடச் செய்கிறதே…… எனை ஏங்கிடச் செய்கிறதே…… பெண் : பொங்கி வரும் நிலவென்ற முகம் பொங்கி வரும் நிலவென்ற முகம் என் புண்ணிய ஆணழகே….ஏ…… பெண் : உந்தனிடம் மனம் ஒன்றியதும் உந்தனிடம் மனம் ஒன்றியதும் கண் உறங்கிட காணேனே……. கண் உறங்கிட காணேனே……. பெண் : காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும் காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும் பெண் : கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும் கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும் ஆண் : ஆ…….ஆ…..ஆ……ஆஹ்…… கண்மணியே என் விண்ணமுதே கண்மணியே என் விண்ணமுதே இது பெண்மையின் தன்மையன்றோ…… இது பெண்மையின் தன்மையன்றோ…… ஆண் : வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும் வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும் ஆண் : மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும் மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும் பெண் : ஆ…….ஆ…..ஆ……ஆஹ்…… மன்னவனே என் தென்னரசே மன்னவனே என் தென்னரசே நான் மாதவம் செய்தேனே…… நான் மாதவம் செய்தேனே…… ஆண் : தங்க நிறம் இதழ் செம்பவழம் உடல் தவழும் பூங்கொடியே……. ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எனை ஏங்கிடச் செய்கிறதே…… எனை ஏங்கிடச் செய்கிறதே……