← Back

Otti Vandha Singa Kutty Song Lyrics

Singer : Kollangudi Karupayi Music by : Ilayaraja Female : Otti vandha singa kutti Kuthu chandai podalaamaa Pethappan veettu valiya Peruma pesuren Cinema kottagaiya katti vachu Muttikkalaamaa Neenga muttikkalaamaa Thalaiya muttikkalaamaa aaa Female : {Koothu paakka Avarivanaa thannaanae naanae Kodi sanam kooda varum Thillaelae laelae} (2) Female : {Aathu pakkam avarivanaa Thannaanae naanae Aagaasamum koda pudikkum Thillaelae laelae } (2) Female : {Thiruppadhiyil nippaar paaru Thannaanae naanae Anjoda rendu serndhaa Avar peru thaanae} (2) Anjoda rendu serndhaa Avar peru thaanae Female : Peraandi peraandi Ponnu manam paaraandi Peraandi peraandi Ponnu manam paaraandi Kulam velanga vandhaandi Kola seiya vaaraandi Kulam velanga vandhaandi Kola seiya vaaraandi Kola seiya vaaraandi Female : Vandi katti poraan andi Rendum kettu aanaandi Vandi katti poraan andi Rendum kettu aanaandi Ondi katta peraandi Ooma ponna kattumaadaa Ondi katta peraandi Ooma ponna kattumaadaa Ooma ponna kattumaadaa Female : Saayathula sariga chaela Samanja ponnu kattum saela Saayathula sariga chaela Samanja ponnu kattum saela Oorai ellaam mayanga Vaikkum saelai idhu Ippo oiyaari kattum saelai peraandi Ippo oiyaari kattum saelai peraandi Female : Pallu pogum vayasil avan Pallu pogum vayasil avan Silukku saelai venumaadaa Pallu pogum vayasilae Thaan raajaavae Enakku silukku saelai Venumaadaa peraandi Enakku silukku saelai Venumaadaa peraandi Female : Kaala vayaru kaala Kannaadi mayila kaala Nenappai ellaam meya vittu Masakki nikkum soora kaala Nenappai ellaam meya vittu Masakki nikkum soora kaala Female : Aravappatti orathula Aatthora thoppukkulla Aravappatti orathula Aatthora thoppukkulla Parisam poda pona ponnu Om manasukkulla nikkiraalaa Parisam poda pona ponnu Om manasukkulla nikkiraalaa Om manasukkulla nikkiraalaa
பாடகர்கள் : கொல்லங்குடி கருப்பாயி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒட்டி வந்த சிங்க குட்டி குத்து சண்டை போடலாமா பெத்தப்பன் வீட்டு வழியா பெரும பேசுறான் சினிமா கொட்டைகைய கட்டி வச்சு முட்டிக்கலாமா நீங்க முட்டிகலாமா தலைய முட்டிகலாமா ஆஅ….. பெண் : {கூத்து பாக்க அவருவானா தன்னான்னே னானே கொடி சனம் கூட வரும் தில்லாலே லேலே} (2) பெண் : {ஆத்து பக்கம் அவருவானா தன்னான்னே னானே ஆகாசமும் கூட புடிக்கு தில்லாலே லேலே} (2) பெண் : {திருப்பதியில் நிப்பார் பாரு தன்னான்னே னானே அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே} (2) அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே பெண் : பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி குலம் வெளங்க வந்தான்டி கொலை செய்ய வாரான்டி குலம் வெளங்க வந்தான்டி கொலை செய்ய வாரான்டி கொலை செய்ய வாரான்டி பெண் : வண்டி கட்டி போறான் அண்டி ரெண்டும் கெட்டும் ஆனான்டி வண்டி கட்டி போறான் அண்டி ரெண்டும் கெட்டும் ஆனான்டி ஒண்டி கட்ட பேரான்டி ஊமை பொண்ண கட்டி வாடா ஒண்டி கட்ட பேரான்டி ஊமை பொண்ண கட்டி வாடா ஊமை பொண்ண கட்டி வாடா பெண் : சாயத்துல சரிக சேலை சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை சாயத்துல சரிக சேலை சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை ஊரை எல்லாம் மயங்க வைக்கும் சேலை இது இப்ப ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி இப்போ ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி பெண் : பல்லு போகும் வயசில் அவன் பல்லு போகும் வயசில் அவன் சிலுக்கு சேலை வேணும்மாடா பல்லு போகும் வயசிலே எனக்கு சிலுக்கு சேலை வேணும்மாடா பேரான்டி எனக்கு சிலுக்கு சேலை வேணும்மாடா பேரான்டி பெண் : காலை வயிறு காலை கண்ணாடி மயில காளை நினைப்பை எல்லாம் மேய விட்டு மசக்கி நிக்கும் சூர காளை நினைப்பை எல்லாம் மேய விட்டு மசக்கி நிக்கும் சூர காளை பெண் : அரவப்பட்டி ஓரத்துல ஆத்தோர தோப்புக்குள்ள அரவப்பட்டி ஓரத்துல ஆத்தோர தோப்புக்குள்ள பரிசம் போட போன பொண்ணு ஒம் மனசுக்குல நிக்கிறாளா பரிசம் போட போன பொண்ணு ஒம் மனசுக்குல நிக்கிறாளா ஒம் மனசுக்குல நிக்கிறாளா