← Back

Raawadi Song Lyrics

Singers : Shuba and Nivas Music by : A. R. Rahman Lyrics by : Snehan Female and Chorus : Raawadi raawadi raawadi raawadi Raawadii ra ra ra raawadi ra ra ra Raawadii ra ra ra Raawadi raawadi raawadi raawadi Female : Ohh iravae iravae Ennai kedukkum iravae Vedam kalaithu Ennai vilungum uravae Nee enmam thinna Nan enna panna Naan minna minna Paar munnae pinnae Female : Nee dhiyanam perukka En arugil varuga Un punnagai sollidum poiyada Adhu thurukkum mundhum meiyada Female and Chorus : Raawadii ra ra ra raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi raawadi ra ra ra Female : Naan kai kaal mulacha thearuu Enai uththu konjam paaru Naan sollum kadhaigal nooru Adhai ninnu ketpathu yaaru Female : Naan kanindha kani charu Ennai pattu pachi theeru Enakku yegapatta paeru Unakku istapadi kooru Female : Ennai paduchu thinga yaaru Kaal virichaan paala paeru En sandhosatha pangu pooda Potti podum oorae ooru Female and Chorus : Raawadii ra ra ra raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi raawadi ra ra ra Male : Suthum bhoomi poiyalla Vaalum saami poiyalla Ingu neeyum naanun mattum indri Yaarum poiyalla Male : Aana vaalum vaalkai Naama pesum vaartha Indha irandum ingae mei than Endral nambirathaa.. poiyadaa Male and Chorus : Raawadii ra ra ra raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi ra ra ra Raawadii ra ra ra raawadi raawadi ra ra ra
பாடகர்கள் : ஷுபா மற்றும் நிவாஸ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : ஸ்நேகன் பெண் மற்றும் குழு : ராவடி ராவடி ராவடி ராவடி ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராவடி ராவடி ராவடி பெண் : ஓஒ… இரவே இரவே எனை கெடுக்கும் இரவே வேடம் கலைத்து எனை விழுங்கும் உறவே பெண் : நீ எண்மம் தின்ன நான் என்ன பண்ண நான் மின்ன மின்ன பார் முன்னே பின்னே பெண் : நீ தியானம் பெருக்க என் அருகே வருக என் புன்னகை சொல்லிடும் பொய்யடா அது தூருக்கும் முந்தும் மெய்யடா பெண் மற்றும் குழு : ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா பெண் : நான் காய் கால் முளைச்ச தேரே எனை உத்துக் கொஞ்சம் பாரு நான் சொல்லும் கதைகள் நூறு அதை நின்னு கேட்பது யாரு பெண் : நான் காந்த கனிச்சாறு என்ன பட்டு பசி தீரு எனக்கு ஏகப்பட்ட பேரு உனக்கு இஷ்டப்படி கூறு பெண் : என்ன படிச்சி திங்க யாரு கால் விரிச்சான் பல பேரு என் சந்தோசத்த பங்கு போட போட்டி போடும் ஊரே ஊர் பெண் மற்றும் குழு : ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா ஆண் : சுத்தும் பூமி பொய்யல்ல வாழும் சாமி பொய்யல்ல மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி யாரும் பொய்யல்ல ஆண் : ஆனால் வாழும் வாழ்க்கை நாம் பேசும் வாழ்க்கை இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால் நம்பிடாதே பொய்யடா ஆண் மற்றும் குழு : ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா