← Back

Vaasamigum Malar Cholaiyile Song Lyrics

Singers : A. M. Rajah and Jikki Music by : S. Dakshinamurthi Female : Oooo…ooo…ooo…ooo..ooo…ooo…oo… Male : Vasam migum malar solaiyilae Oru vaanampaadi Jodi gaanam paadidudhae Male : Vasam migum malar solaiyilae Oru vaanampaadi Jodi gaanam paadidudhae Female : Aasai alai modhidum Kannaalae anbaaga avai pesudhae Male : Veesudhu ilan thendral Female : Oho Male : Vilayidhu paerinbam Female : Mmhum Male : Veesudhu ilan thendral Female : Oho hoo Male : Vilayidhu paerinbam Female : Mm… Both : Oooo…ooo…ooo…ooo..ooo…ooo…oo… Anbae aanandham pongum Anbae aanandham pongum Male : Vasam migum malar solaiyilae Oru vaanampaadi Jodi gaanam paadidudhae Female : Oho hohohoho hohoho hohoho Male : Ahaha hahahaha aahahaa aahahaa Male : Seevi singaarichi Poovum pottum vachi Ponnum pinnae pogudhu Mullai poo vaasam munnae pogudhu Male : Seevi singaarichi Poovum pottum vachi Ponnum pinnae pogudhu Mullai poo vaasam munnae pogudhu Female : Alaiyalaiyaai neliyum thuniyil Bush coatum thachi Azhaghaai singaarichi Ambar pottum vachi Mainar pinnae pogudhu Javvaadhu vaasam munnae poghudhu Male : Kala kalannu valaiyal olikkum Kai veesik kondu haei Male : Seevi singaarichi Poovum pottum vachi Ponnum munnae pogudhu Machaanin kannum pinnae pogudhu Both : Vasam migum malar solaiyilae Oru vaanampaadi jodi gaanam Paadidudhae Vasam migum malar solaiyilae Oru vaanampaadi jodi gaanam Paadidudhae Male : Veesudhu ilan thendral Female : Oho Male : Vilayidhu paerinbam Female : Mmhum Male : Veesudhu ilan thendral Female : Oho hoo Male : Vilayidhu paerinbam Female : Mm… Both : Oooo…ooo…ooo…ooo..ooo…ooo…oo… Anbae aanandham pongum Anbae aanandham pongum Anbae aanandham pongum Anbae aanandham pongum
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓ….. ஆண் : வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே ஆண் : வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே பெண் : ஆசை அலை மோதிடும் கண்ணாலே அன்பாக அவை பேசுதே ஆண் : வீசுது இளந்தென்றல் பெண் : ஓஹோ ஆண் : விளையுது பேரின்பம் பெண் : ம்ஹும் ஆண் : வீசுது இளந்தென்றல் பெண் : ஓஹோ ஹோ ஆண் : விளையுது பேரின்பம் பெண் : ம்ம்……. இருவர் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஓஒ…..ஓஒ…. அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும் ஆண் : வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே பெண் : ஒஹொஹொ ஹொஹொஹொஹோ ஓஹொஹோ ஓஹொஹோ ஆண் : அஹஹ ஹஹஹஹா ஆஹஹா ஆஹஹா ஆண் : சீவி சிங்காரிச்சி பூவும் பொட்டும் வச்சி பொண்ணும் பின்னே போகுது முல்லைப் பூ வாசம் முன்னே போகுது ஆண் : சீவி சிங்காரிச்சி பூவும் பொட்டும் வச்சி பொண்ணும் பின்னே போகுது முல்லைப் பூ வாசம் முன்னே போகுது பெண் : அலையலையாய் நெளியும் துணியில் புஷ் கோட்டும் தச்சி அழகாய் சிங்காரிச்சி அம்பர் பொட்டு வச்சி மைனர் பின்னே போகுது ஜவ்வாது வாசம் முன்னே போகுது ஆண் : கலகலன்னு வளையல் ஒலிக்கும் கை வீசிக் கொண்டு ஹேய் ஆண் : சீவி சிங்காரிச்சி பூவும் பொட்டும் வச்சி பொண்ணும் பின்னே போகுது மச்சானின் கண்ணும் முன்னே போகுது இருவர் : வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே ஆண் : வீசுது இளந்தென்றல் பெண் : ஓஹோ ஆண் : விளையுது பேரின்பம் பெண் : ம்ஹும் ஆண் : வீசுது இளந்தென்றல் பெண் : ஓஹோ ஹோ ஆண் : விளையுது பேரின்பம் பெண் : ம்ம்….. இருவர் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஓஒ…..ஓஒ…. அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும்