← Back

Netru Vandha Kaatru Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male : Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa Male : Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa Sollu sollu en kanmani Female : Netru vandha kaatru Un paattai kondu vandhu thandhadhu Chinna chinna en kannanae Male : Neeyum kettaal kirakkam En paattaal pirakkum Unakkor sugam vandhadhaa vandhadhaa ho Female : Maalai andhi maalai Un vaanam vandhadhindha vennilaa Endru endru nam thaenilaa Male : Maalai andhi maalai En vaanam vandhadhindha vennilaa Endru endru nam thaenilaa Female : Kollai aasai pirakka Un vaasal thirakka Azhaithaal varum pennilaa pennilaa ho Male : Jaadai enna jaadai Un paarvai sonnadhenna mandhiram Paarvai enna un vaarthaiyaa Female : Jaadai enna jaadai Un paarvai sonnadhenna mandhiram Paarvai enna un vaarthaiyaa Male : Endhan maunam vilakkum Pen paavai mayakkam Vizhikkul ezhum naadagam aayiram ho Male : Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa Sollu sollu en kanmani Male : Netru vandha kaatru En paattai kondu vandhu thandhadhaa Sollu sollu en kanmani Neeyum kettaal kirakkam En paattaal pirakkum Unakkor sugam vandhadhaa vandhadhaa ho Female : Netru vandha kaatru Un paattai kondu vandhu thandhadhu Chinna chinna en kannanae Naanum kettaal kirakkam Un paattaal pirakkum Enakkor sugam vandhadhu vandhadhu ho Both : Rattha rattha raatthaa Tharaattha raattha raattharaa Rattha rattha raatthaa raraa Rattha rattha raatthaa Tharaattha raattha raattharaa Rattha rattha raatthaa raraa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நேற்று வந்த காற்று என் பாட்டை கொண்டு வந்து தந்ததா ஆண் : நேற்று வந்த காற்று என் பாட்டை கொண்டு வந்து தந்ததா ஆண் : சொல்லு சொல்லு என் கண்மணி பெண் : நேற்று வந்த காற்று உன் பாட்டை கொண்டு வந்து தந்தது பெண் : சின்ன சின்ன என் கண்ணனே ஆண் : நீயும் கேட்டால் கிறக்கும் என் பாட்டால் பிறக்கும் உனக்கு ஓர் சுகம் வந்ததா வந்ததா ஹோ….. பெண் : மாலை அந்தி மாலை உன் வானம் வந்தது இந்த வெண்ணிலா என்று என்று நம் தேனிலா ஆண் : மாலை அந்தி மாலை என் வானம் வந்தது இந்த வெண்ணிலா என்று என்று நம் தேனிலா பெண் : கொள்ளை ஆசை பிறக்க உன் வாசல் திறக்க அழைத்தாய் வரும் பெண்ணிலா பெண்ணிலா ஹோய் ஆண் : ஜாடை என்ன ஜாடை உன் பார்வை சொன்ன என்ன மந்திரம் பார்வை என்ன உன் வார்த்தையா…. பெண் : ஜாடை என்ன ஜாடை உன் பார்வை சொன்ன என்ன மந்திரம் பார்வை என்ன உன் வார்த்தையா….. ஆண் : எந்த குலவிளக்கும் பெண் பாவை மயக்கம் விழிக்குள் எழும் நாடகம் ஆயிரம் ஹோ ஆண் : நேற்று வந்த காற்று என் பாட்டை கொண்டு வந்து தந்ததா ஆண் : சொல்லு சொல்லு என் கண்மணி ஆண் : நேற்று வந்த காற்று என் பாட்டை கொண்டு வந்து தந்ததா ஆண் : சொல்லு சொல்லு என் கண்மணி ஆண் : நீயும் கேட்டால் கிறக்கும் என் பாட்டால் பிறக்கும் உனக்கு ஓர் சுகம் வந்ததா வந்ததா ஹோ ஹோ பெண் : நேற்று வந்த காற்று உன் பாட்டை கொண்டு வந்து தந்தது பெண் : சின்ன சின்ன என் கண்ணனே ஆண் : நானும் கேட்டால் கிறக்கும் உன் பாட்டால் பிறக்கும் எனக்கு ஓர் சுகம் வந்தது வந்தது ஹோய் இருவர் : ……………………….