← Back

Vaazhvedhu Suga Vaazhvedhu Song Lyrics

Vaazhvedhu Suga Vaazhvedhu Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by V. J. Varma and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : V. J. Varma Music Director : Ghantasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Male : Vaazhvaethu suga vaazhvaethu Vaazhvaethu suga vaazhvaethu Vanjaga ulagil vaazhvaethu Vaazhvaethu suga vaazhvaethu Male : Thaedi vantha un yoga vaazhvilae Kedu vanthatahe vithithaanaa aa…aa…aa… Thaedi vantha un yoga vaazhvilae Kedu vanthatahe vithithaanaa Kora paapamum kodiya paathagamum Maaridaathun kedhithaanaa Male : Vaazhvaethu suga vaazhvaethu Male : Tamizhan naattilae pengalukkurimai Thavarena solvathu sarithaanaa Tamizhan naattilae pengalukkurimai Thavarena solvathu sarithaanaa Maathar piraviyae maapapa jenmam Vedhanai kelaa nilaithaanaa Male : Vaazhvaethu suga vaazhvaethu Male : Varathatsanaiyaal vaazhvai sithaiththida Vazhi seivathum veen sathithaanaa…aa…aa…aa… Varathatsanaiyaal vaazhvai sithaiththida Vazhi seivathum veen sathithaanaa Munnor seitha mooda pazhakkamae Moondathellaam vinaithaanaa Male : Vaazhvaethu suga vaazhvaethu Vanjaga ulagil vaazhvaethu Vaazhvaethu suga vaazhvaethu….
பாடகர் : வி. ஜே. வர்மா இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது வாழ்வேது சுக வாழ்வேது வஞ்சக உலகில் வாழ்வேது வாழ்வேது சுக வாழ்வேது…. ஆண் : தேடி வந்த உன் யோக வாழ்விலே கேடு வந்ததே விதிதானா ஆ….ஆ….ஆ…. தேடி வந்த உன் யோக வாழ்விலே கேடு வந்ததே விதிதானா கோர பாபமும் கொடிய பாதகமும் மாறிடாதுன் கெதிதானா ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது ஆண் : தமிழன் நாட்டிலே பெண்களுக்குரிமை தவறென சொல்வது சரிதானா தமிழன் நாட்டிலே பெண்களுக்குரிமை தவறென சொல்வது சரிதானா மாதர் பிறவியே மாபாப ஜென்மம் வேதனை கேளா நிலைதானா ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது ஆண் : வரதட்சணையால் வாழ்வை சிதைத்திட வழி செய்வதும் வீண் சதிதானா…ஆ…ஆ…ஆ…. வரதட்சணையால் வாழ்வை சிதைத்திட வழி செய்வதும் வீண் சதிதானா முன்னோர் செய்த மூடபழக்கமே மூண்டதெல்லாமே வினைதானா ஆண் : வாழ்வேது சுக வாழ்வேது வஞ்சக உலகில் வாழ்வேது வாழ்வேது சுக வாழ்வேது….