← Back

Orey Oru Song Lyrics

Singers : Tippu and Harini Music by : Devi Sri Prasad Male : Yaaro manasa ulukka Yedho udaindhu valikka Naano thanithu nadakka Neeyo mounamaaga Male : Orae oru vaarthaikkaaga Oyaama kaathiruppen Orae oru paarvaikkaaga Ennaalum thavamiruppen Orae oru nodikkooda Unnodudhaan vaazhvenae Orae oru uyir adhai Un kaiyil thandhu saayuven Female : Orae oru vaarthaiyaalaae En nenju kalaigiradhae Orae oru paarvaiyaalae Ulloora karaigiradhae Male : Yaaro manasa ulukka Yedho udaindhu valikka Female : Oh sikkikkondu sikkikkondu Thavikkum oru idhayam Vettikkondu vettikkondu Thavirkkum oru idhayam Female : Kaadhal ennum Kaikkuzhandhai Kadhari azhugiradhae Urava nenaichu ullam ippo Poraadudhae Male : Orae oru vaarthaikkettu En nenju vedichiruchae Orae oru paarvai puyalaai Enmel adichiruchae Male : Ullukkulla mulla vachu Edhukku nee siricha Kaadhal yenum peracholli Kazhutha nee nericha Male : Onna nenacha paavathukku Idhudhaan thandanaiyaa Enna peththa dheivathukkae Sodhanaiyaa Female : Orae oru vaarthai pesa Ennaala mudiyalaiyae Male : Orae oru throgam thaangha En nenjil balamillaiyae Male : Yaaro manasa ulukka Yedho udaindhu valikka Naano thaniththu nadakka Neeyo mounamaaga
பாடகர்கள் : திப்பு மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : யாரோ மனச உலுக்க ஏதோ உடைந்து வலிக்க…….. நானோ தனித்து நடக்க நீயோ மெளனமாக….. ஆண் : ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன் ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன் ஒரே ஒரு நொடிக்கூட உன்னோடுதான் வாழ்வேனே ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன் பெண் : ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே ஆண் : யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க பெண் : ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம் வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம் பெண் : காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே உறவை நெனச்சு உள்ளம் இப்போ போராடுதே ஆண் : ஒரே ஒரு வார்த்தை கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே ஒரே ஒரு பார்வை புயலாய் என்மேல் அடிச்சிருச்சே ஆண் : உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச காதல் என்னும் பேரச்சொல்லி கழுத்த நீ நெரிச்ச ஆண் : ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா பெண் : ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே ஆண் : ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே ஆண் : யாரோ மனச உலுக்க ஏதொ உடைந்து வலிக்க நானோ தனித்து நடக்க நீயோ மெளனமாக