← Back

Kallallada Mannallada Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Female : Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada Female : Aanukkoru needhi ponnukkoru needhi Eppothum sellaathu Veettukkoru ponnum kannagiyaa aanaa Aan varkkam thulaathu Female : Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada Female : Veettilae samsaaram mappillaikku Veliyae santhosaham Aambala polae pombala ponaa Thaasigal thaanada Neenga mattum devanin thoodhaadaa Female : Ada veettilae samsaaram mappillaikku Veliyae santhosaham Aambala polae pombala ponaa Thaasigal thaanada Neenga mattum devanin thoodhaadaa Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu Female : Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada Female : Raamanin santhegam jaangikki Akkini piravaesham Kannanin amsam mannanin vamsam Sodhanai pottaandaa Yosanaiyai sonnavan vannaandaa Female : Annai ondrae dheivam endrae Alappathuthaan michcham Annai ondrae dheivam endrae Alappathuthaan michcham Female : Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada Female : Aah kaiyila thuppaakki naalaiyini Pengalum yaenthaatti Veedhiyil pogum kanniyar yaarum Veettukku varamaattar Kaamaveri vilangugal vidamaattaai Kattumillai kaavalillai idhu ennadaa naadu Kattumillai kaavalillai ha idhu ennadaa naadu Female : Kallallada mannalladaa Pennallavaa sollungadaa Kaatai vittu naattil vantha Jenmangalaa nillungada Female : Aanukkoru needhi ponnukkoru needhi Eppothum sellaathu Veettukkoru ponnum kannagiyaa aanaa Aan varkkam thulaathu
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கல்லல்லடா மண்ணல்லடா பெண்ணல்லவா சொல்லுங்கடா காட்டை விட்டு நாட்டில் வந்த ஜென்மங்களா நில்லுங்கடா பெண் : ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி எப்போதும் செல்லாது வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா ஆண் வர்க்கம் துள்ளாது….. பெண் : கல்லல்லடா மண்ணல்லடா பெண்ணல்லவா சொல்லுங்கடா காட்டை விட்டு நாட்டில் வந்த ஜென்மங்களா நில்லுங்கடா பெண் : வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு வெளியே சந்தோசம் ஆம்பள போலே பொம்பள போனா தாசிகள் தானடா நீங்க மட்டும் தேவனின் தூதாடா பெண் : அட வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு வெளியே சந்தோசம் ஆம்பள போலே பொம்பள போனா தாசிகள் தானாடா நீங்க மட்டும் தேவனின் தூதாடா சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு பெண் : கல்லல்லடா மண்ணல்லடா பெண்ணல்லவா சொல்லுங்கடா காட்டை விட்டு நாட்டில் வந்த ஜென்மங்களா நில்லுங்கடா பெண் : ராமனின் சந்தேகம் ஜானகிக்கு அக்னி பிரவேசம் கண்ணனின் அம்சம் மன்னனின் வம்சம் சோதனை போட்டான்டா யோசனையை சொன்னவன் வண்ணான்டா பெண் : அன்னை ஒன்றே தெய்வம் என்றே அளப்பதுதான் மிச்சம்… அன்னை ஒன்றே தெய்வம் என்றே அளப்பதுதான் மிச்சம்… பெண் : கல்லல்லடா மண்ணல்லடா பெண்ணல்லவா சொல்லுங்கடா காட்டை விட்டு நாட்டில் வந்த ஜென்மங்களா நில்லுங்கடா பெண் : கையில துப்பாக்கி நாளையினி பெண்களும் ஏந்தாட்டி வீதியில் போகும் கன்னியர் யாரும் வீட்டுக்கு வரமாட்டார் காமவெறி விலங்குகள் விடமாட்டார் பெண் : ஆஹ் கையில துப்பாக்கி நாளையினி பெண்களும் ஏந்தாட்டி வீதியில் போகும் கன்னியர் யாரும் வீட்டுக்கு வரமாட்டார் காமவெறி விலங்குகள் விடமாட்டார் கட்டுமில்லை காவலில்லை இது என்னடா நாடு கட்டுமில்லை காவலில்லை ஹா இது என்னடா நாடு பெண் : கல்லல்லடா மண்ணல்லடா பெண்ணல்லவா சொல்லுங்கடா காட்டை விட்டு நாட்டில் வந்த ஜென்மங்களா நில்லுங்கடா பெண் : ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி எப்போதும் செல்லாது வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா ஆண் வர்க்கம் துள்ளாது…..