← Back

Anbe En Anbe Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Male : Anbae ..anbae..anbae En anbae Engae engae Nee engae Male : Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi Male : Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa Male : Anbae .. En anbae Engae engae Nee engae Male : Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi Male : Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa Male : Oh nisha oh nisha Oh oh nishaa…. Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male : Anbae .. En anbae Engae engae Nee engae Male : Poovodu vaasamillai Kaatrodu swasamillai Ennodu neeyum illayae Nisha nisha nisha Male : En bhoomi sutravillai Sooriyanil velichamillai Un vaasal theriyavillayae Nisha nishaaa… Male : Un kural ketkamal Kuyilagal oomaiyaai Aanadhae Un viral theendamal Solai paalaiyaai ponadhae Male : Oh nisha oh nisha Oh oh nishaa…. Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male : Anbae .. En anbae Engae engae Nee engae Chorus : …………………………….. Male : Aarudhalaai oru vaarthai Aadharavaai nee solli Madiyil ennai saaithukkol Nisha nisha nishaa…aaa Male : Kanneraal kaayam patta Kannathil muthamittu Othadamum thandhu vidu Nisha nisha nishaaa..aaa.. Male : Nee varugindra dhisaiyai Kizhakkena naanum vaazhgiren Naan imaikindra pozhuthum Veenaakamal paarkiren Male : Oh nisha oh nisha Oh oh nishaa…. Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male : Anbae .. En anbae Engae engae Nee engae Male : Anbae .. En anbae Engae engae Nee engae Male : Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi Male : Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa Male : Oh nisha oh nisha Oh oh nishaa…. Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male : Anbae .. En anbae Engae engae Nee engae
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : அன்பே அன்பே அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : உன்னில் என்னை தொலைத்தேனடி உன்னால் இந்நாள் மரித்தேனடி ஆண் : நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஓடிவா நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : உன்னில் என்னை தொலைத்தேனடி உன்னால் இந்நாள் மரித்தேனடி ஆண் : நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஓடிவா நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : பூவோடு வாசமில்லை காற்றோடு சுவாசமில்லை என்னோடு நீயும் இல்லயே நிஷா நிஷா நிஷா ஆண் : என் பூமி சுற்றவில்லை சூரியனில் வெளிச்சமில்லை உன் வாசல் தெரியவில்லயே நிஷா நிஷா ஆண் : உன் குரல் கேட்காமல் குயில்கள் ஊமையாய் ஆனதே உன் விரல் தீண்டாமல் சோலை பாலையாய் போனதே ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே குழு : ………………………. ஆண் : ஆறுதலாய் ஒரு வார்த்தை ஆதரவாய் நீ சொல்லி மடியில் என்னை சாய்த்துக்கொள் நிஷா நிஷா நிஷா ஆண் : கண்ணீரால் காயம்பட்ட கன்னத்தில் முத்தமிட்டு ஒத்தடமும் தந்து விடு நிஷா நிஷா நிஷா ஆண் : நீ வருகின்ற திசையை கிழக்கென நானும் வாழ்கிறேன் நான் இமைக்கின்ற பொழுதும் வீணாக்காமல் பார்கிறேன் ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : உன்னில் என்னை தொலைத்தேனடி உன்னால் இந்நாள் மரித்தேனடி ஆண் : நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஓடிவா நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே