← Back

Vidhiyaa Vidhavayaa Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Sadhiyin karangalil Ival or padhumaiyaa Enna kolam idhu oo… oo… Soga chumai Kanneerk kadhai oo…oo… Pengal nilai ooo… Male : Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Male : Manadhirkkugandha Kanavan kidaikka Sumangaliyaai aanaval Kidaitha kanavan Pizhaithu irukka Amangaliyaai ponaval Male : Malargal mudikka Thalaivan irundhum Malar izhandhaal poongodi Valaiyal vazhanga Thunaivan irundhum Valai izhandhaal paningili Male : Poovum vanna pottum Indha pennai neengalaamaa Kaimbpenn endra vedam Indha penmai thaangalaamaa Nyaayangalae oo… oo… Poiyaavadhaa Maayangalae oo… oo… Meiyaavadhaa oo… Male : Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Male : Kudumba vilakkai Theruvil niruthi Varuthuvadhu needhiyaa Vasantha paravai Veluthap pudavai Uduthuvadhu nermaiyaa Male : Aduthu kedukkum Kodiya manangal Uyarathilae vaazhvadhaa Punidham niraindha Manidha uyirgal Tharaiyinilae veezhvadhaa Male : Thaayi magamaayi Vandhu neeyae kaakka vendum Soozhi mannil saaya Kaiyil soolam thookka vendum Unai nambiyae oo… oo… Penn jenmamae Poraadudhae oo… oo… Badhil vendumae oo… Male : Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Sadhiyin karangalil Ival or padhumaiyaa Enna kolam idhu oo… oo… Soga chumai Kanneerk kadhai oo…oo… Pengal nilai ooo… Male : Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Sadhiyin karangalil Ival or padhumaiyaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விதியா விதவையா வினையின் கொடுமையா…. சதியின் கரங்களில் இவள் ஒர் பதுமையா என்னக்கோலம் இது ஓ…….ஓ… சோகச் சுமை…… கண்ணீர்க் கதை ஓ……ஓ… பெண்கள் நிலை ஓ…… ஆண் : விதியா விதவையா வினையின் கொடுமையா…. ஆண் : மனதிற்குகந்த கணவன் கிடைக்க சுமங்கலியாய் ஆனவள் கிடைத்த கணவன் பிழைத்து இருக்க அமங்கலியாய்ப் போனவள் ஆண் : மலர்கள் முடிக்க தலைவன் இருந்தும் மலர் இழந்தாள் பூங்கொடி வளையல் வழங்க துணைவன் இருந்தும் வளை இழந்தாள் பைங்கிளி ஆண் : பூவும் வண்ணப்பொட்டும் இந்தப் பெண்ணை நீங்கலாமா கைம்பெண் என்ற வேடம் இந்தப் பெண்மை தாங்கலாமா நியாயங்களே ஓ……..ஓ… பொய்யாவதா…….. மாயங்களே ஓ……..ஓ… மெய்யாவதா ஓ…….. ஆண் : விதியா விதவையா வினையின் கொடுமையா…. ஆண் : குடும்ப விளக்கை தெருவில் நிறுத்தி வருத்துவது நீதியா வசந்தப் பறவை வெளுத்தப் புடவை உடுத்துவது நேர்மையா ஆண் : அடுத்துக் கெடுக்கும் கொடிய மனங்கள் உயரத்திலே வாழ்வதா புனிதம் நிறைந்த மனித உயிர்கள் தரையினிலே வீழ்வதா ஆண் : தாயி மகமாயி வந்து நீயே காக்க வேண்டும் சூழ்ச்சி மண்ணில் சாய கையில் சூலம் தூக்க வேண்டும் உனை நம்பியே ஓ…….ஓ…… பெண் ஜென்மமே….. போராடுதே ஓ…….ஓ……. பதில் வேண்டுமே ஓ……. ஆண் : விதியா விதவையா வினையின் கொடுமையா…. சதியின் கரங்களில் இவள் ஒர் பதுமையா என்னக்கோலம் இது ஓ…….ஓ… சோகச் சுமை…… கண்ணீர்க் கதை ஓ……ஓ… பெண்கள் நிலை ஓ…… ஆண் : விதியா விதவையா வினையின் கொடுமையா…. சதியின் கரங்களில் இவள் ஒர் பதுமையா