← Back

Kangalai Suttrum Kanavugalai Song Lyrics

Singers : Sathya Prakash and Shashaa Tirupati Music by : Santhosh Dhayanidhi Chorus : Kangalai suttrum kanavugalai Kaigalil pidithida vazhi iruka Azhagin madiyil pirandhu vizhum Aasaigal yezhudhida mozhi iruka Male : Pudhusa idayathilae Sirago muzhaikirathae Isaiyo manadhinilae Pudhu pudhu nirangalai thelikirathae Chorus : Thooralae thooruthae Male : Sol unnalae manasukkul vedithidum Sogam ethum illai Idhayam thannalae ilaguthu Idhu ingu ethum vesham illai Male : Pizhaiyae illaadha Thelindhida kidaithidum Neram thondriyathae Uravae unnodu dhinam dhinam Amaithiyai pesi pookirathae Male : Ohoo thean poovae Endhan manasukkul vedithidum Sogam ethum illai Idhayam naalthorum nindru ilaguthu Idhu ingu ethum vesham illai Female : Veralodu veralum inaidhidavae Unnodu ulavum oru sugamae Ithu kaadhalo kuliro Ennai meeruthae manatho Female : Manatho unnai paaka Thedi thudikirathae Izhamai izhadalo unnai Theenda yenguthae ho.. Male : Kannalae piththam Kondenae niththam Ullaasam moodhuthae..ohoo.. Anbaalae thanjam Yeppodum minjum Unnodu vaazhuven Chorus : Kangalai suttrum kanavugalai Kaigalil pidithida vazhi iruka Azhagin madiyil pirandhu vizhum Aasaigal yezhudhida mozhi iruka Male : Pudhusa idayathilae Sirago muzhaikirathae Isaiyo manadhinilae Pudhu pudhu nirangalai thelikirathae
பாடகி : ஷாஷா திருப்பதி பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி குழு : கண்களை சுற்றும் கனவுகளை கைகளில் பிடித்திட வழி இருக்கா அழகின் மடியில் பிறந்து விழும் ஆசைகள் எழுதிட மொழி இருக்கா ஆண் : புதுசா இதயத்திலே சிறகோ முளைக்கிறதே இசையோ மனதினிலே புது புது நிறங்களை தெளிக்கிறதே குழு : தூறலே தூறுதே ஆண் : சொல் உன்னாலே மனசுக்குள் வெடித்திடும் சோகம் எதும் இல்லை இதயம் தன்னாலே இளகுது இது இங்கு எதும் வேஷம் இல்லை ஆண் : பிழையே இல்லாத தெளிந்திட கிடைத்திடும் நேரம் தோன்றியதே உறவே உன்னோடு தினம் தினம் அமைதியை பேசி பூக்கிறதே ஆண் : ஓஹோ தேன் பூவே எந்தன் மனசுக்குள் வெடித்திடும் சோகம் எதும் இல்லை இதயம் நாள்தோறும் நின்று இளகுது இது இங்கு எதும் வேஷம் இல்லை பெண் : விரலோடு விரலும் இணைந்திடவே உன்னோடு உலவும் ஒரு சுகமே இது காதலோ குளிரோ என்னை மீறுதே மனதோ பெண் : மனதோ உன்னை பாக்க தேடி துடிக்கிறதே இளமை இலடலோ உன்னை தீண்ட ஏங்குதே ஹோ ஆண் : கண்ணாலே பித்தம் கொண்டேனே நித்தம் உல்லாசம் மூடுதே ஓஹோ அன்பாலே தஞ்சம் எப்போதும் மிஞ்சும் உன்னோடு வாழுவேன் குழு : கண்களை சுற்றும் கனவுகளை கைகளில் பிடித்திட வழி இருக்கா அழகின் மடியில் பிறந்து விழும் ஆசைகள் எழுதிட மொழி இருக்கா ஆண் : புதுசா இதயத்திலே சிறகோ முளைக்கிறதே இசையோ மனதினிலே புது புது நிறங்களை தெளிக்கிறதே