← Back

Varta Varta Varta Song Lyrics

Singers : Adharsh and Lavanya Music by : D. Imman Male : Varta varta varta Hey hey Varta varta varta En oorae vartaa Male : Varta varta varta En oorae vartaa Kutti suvarae varta Koora veedae varta Varta varta varta En oorae vartaa Oh ho ho Male : Thalainagaram poiyi konjam Kaasu serththu varta En kanavugalae ellaam vendru Car-il yeri varta Male : Oru edatha vaangi Azhagu veedu katti Atha aala oru maharaani Koottikittu varta Male : Varta varta varta Hey hey Varta varta varta En oorae vartaa Chorus : ……………………………… Chorus : I would like to be the only thing That will make you very happy I would like to be the only thing That will make you very naughty I would like to be your slave I would like to be your queen I need need you you only Without it its a shame Female : Vaada vaada vaada Hey hey hey heyyyyy Engada irukka Engeda irukka Ennakunnu poranthavanae Male : Ingaethaan irukken Ingaethaan irukken Unakkennu poranthavan naan Female : Hey eppada varuvaa Eppada varuvaa En ithayatha parikka Eppada varuvaa Male : Tho vanthukittae irukken Vanthukittae irukken Un ithayatha eduthu Readya vechuka Female : Vaada Male : Vartaa Female : Vaada..aaa Male : Varta varta varta En oorae vartaa Chorus : ……………………………… Female : Vaada vaada vaada Hey hey hey heyyyyy Eppadi iruppa Eppadi iruppa En kaiya pidiththavanae Male : Thekka semaikkae Singamaai iruppen Un manasukku yethavan naan Female : Hey hey Eppadi theriyum Eppadi theriyum Enna adaiyaalam Epaadi theriyum Male : Unna Paarthathumae Unna paarthathumae Nenjil bulb onnu eriyum Athaan kanakku Female : Vaada Male : Vartaa Female : Vaada..aaa Male : Varta varta varta En oorae vartaa Male : Varta varta varta En oorae vartaa Kutti suvarae varta Koora veedae varta Varta varta varta En oorae vartaa Oh ho ho Chorus : ……………………………. Male : Varta varta varta Female : Vaada vaada vaada
பாடகி : லாவண்யா பாடகர் : ஆதர்ஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : வர்டா வர்டா வர்டா ஹே ஹே வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குட்டி சுவரே வர்டா கூர வீடே வர்டா வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஓ ஹோ ஹோ ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம் காசு சேர்த்து வர்டா என் கனவுகளே எல்லாம் வென்று காரில் ஏறி வர்டா ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா ஆண் : வர்டா வர்டா வர்டா ஹே ஹே வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குழு : ………………………………. குழு : ………………………………. பெண் : வாடா வாடா வாடா ஹே ஹே ஹே ஹே எங்கடா இருக்க எங்கேடா இருக்க எனக்குன்னு பொறந்தவனே ஆண் : இங்கேதான் இருக்கேன் இங்கேதான் இருக்கேன் உனக்கின்னு பொறந்தவன் நான் பெண் : ஹே எப்படா வருவ எப்படா வருவ என் இதயத்தை பறிக்க எப்படா வருவ ஆண் : தோ வந்துக்கிட்டே இருக்கேன் வந்துக்கிட்டே இருக்கேன் உன் இதயத்த எடுத்து ரெடியா வெச்சுக்க பெண் : வாடா ஆண் : வர்டா பெண் : வாடா ..ஆ ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குழு : …………………………….. பெண் : வாடா வாடா வாடா ஹே ஹே ஹே ஹே எப்படி இருப்ப எப்படி இருப்ப என் கைய பிடித்தவனே ஆண் : தெக்க சீமைக்கே சிங்கமாய் இருப்பேன் உன் மனசுக்கு ஏத்தவன் நான் பெண் : ஹே ஹே எப்படி தெரியும் எப்படி தெரியும் என்ன அடையாளம் எப்படி தெரியும் ஆண் : உன்ன பார்த்ததுமே உன்ன பார்த்ததுமே நெஞ்சில் பல்ப் ஒன்னு எரியும் அதான் கணக்கு பெண் : வாடா ஆண் : வர்டா பெண் : வாடா ..ஆ ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா குட்டி சுவரே வர்டா கூர வீடே வர்டா வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா ஓ ஹோ ஹோ குழு : …………………………. ஆண் : வர்டா வர்டா வர்டா பெண் : வாடா வாடா வாடா