← Back

Vaa Vaathi Song Lyrics

Vaa Vaathi Song is the first single song from the upcoming Tamil/Telugu bilingual film starring “Dhanush” in a lead role and this song is sung by “Shweta Mohan” and music is composed by “GV Prakash Kumar“. Lyrics works are penned by Poet “Dhanush”. Singer : Shwetha Mohan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Dhanush Female : Oru thala kaadhala thandha Indha tharudhala manasukulla vandha Oru thala kaadhala thandha Indha tharudhala manasukulla vandha Female : Kaadhalika guide Illa Solli thara vaa vaathi Serthu vacha aasai ellaam Alli thara vaa vaathi En usura un usuraa Thaaren kai maathi Female : {Adi aathi idhu enna feelu Unnala naan failu Pudikaama ootunen realu Inimel naan un aalu} (2) Female : Ey ley ley ley Ey ley ley eloo Female : Un pera dhinam koovum Kuyila aanean naan Nee paarka pudhu maari Style ah aanean naan Female : Pocketil un hero pena Aanean naan Manasaara unnoda fan ah Aanean naan Female : Konjam parkanum Kaigal korkkanum Jodi sernthu loversaaga Oora suthanum Female : Bandu vaasichu Grand ah marriageu Getti melam engum Kekkanum Female : {Adi aathi idhu enna feelu Unnala naan failu Pudikaama ootinen realu Inimel naan un aalu} (2) Female : Oru thala kaadhala thandha Intha tharudhala manasukulla vandha Oru thala kaadhala thandha Intha tharudhala manasukulla vandha Female : Kaadhalika guide Illa Solli thara vaa vaathi Serthu vacha aasai ellaam Alli thara vaa vaathi En usura un usuraa Thaaren kai maathi Female : Pudikaama ootinen realu Inimel naan un aalu Adi aathi idhu enna feelu Unnala naan failu
பாடகி : ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : தனுஷ் பெண் : ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த பெண் : காதலிக்க கைடு இல்ல சொல்லி தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அள்ளி தர வா வாத்தி என் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி பெண் : {அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நான் உன் ஆளு} (2) பெண் : உன் பேர தினம் கூவும் குயிலா ஆனேன் நான் நீ பாக்க புது மாரி ஸ்டைலா ஆனேன் நான் பெண் : பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா ஆனேன் நான் மனசார உன்னோட ஃபேனா ஆனேன் நான் பெண் : கொஞ்சம் பார்க்கணும் கைகள் கோர்க்கணும் ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக ஊர சுத்தணும் பேண்டு வாசிச்சு கிரேண்டா மேரேஜு கெட்டி மேளம் எங்கும் கேக்கணும் பெண் : {அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நான் உன் ஆளு} (2) பெண் : ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த பெண் : காதலிக்க கைடு இல்ல சொல்லி தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அள்ளி தர வா வாத்தி என் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி பெண் : புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நான் உன் ஆளு அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு