← Back

Kannana Kanna Song Lyrics

Singers : Ezhil Durai and Uma Balu Music by : Ezhil Durai Lyrics by : Uma Balu Dialogue : …………….. Female : Va….. nam Mannil vanthathe… Oru mannan nenjile… Thiru manjam kondathe… En kannaana kannaa… Male : Tho…lil Thottil kattave… Ada thulli vanthathe… Oru thanga mayile… En kannaana kanne… Female : Va….. nam Mannil vanthathe… Oru mannan nenjile… Thiru manjam kondathe… En kannaana kannaa… Male : Tho…lil Thottil kattave… Ada thulli vanthathe… Oru thanga mayile… En kannaana kanne… Male : O… En kanave.. En kalave… En kathire… Female : O… En urave.. En unarve… En uyire… Male : Haaa Poo…. Maalai Thedi varum… Isai paadi varum… Asainthaadi varum… Manam oorkolam pokum… Female : Naan…. unnai Kaathirunthen… Ethir paarthirunthen… Ingu kandukonden… Ini jenmangal vaazhum… Female : Va….. nam Mannil vanthathe… Oru mannan nenjile… Thiru manjam kondathe… En kannaana kannaa… Male : Tho…lil Thottil kattave… Ada thulli vanthathe… Oru thanga mayile… En kannaana kanne…
பாடகர்கள் : எழில் துரை மற்றும் உமா பாலு இசை அமைப்பாளர் : எழில் துரை பாடல் ஆசிரியர் : உமா பாலு வசனம் :…………… பெண் : வா….. நம் மண்ணில் வந்ததே… ஒரு மன்னன் நெஞ்சிலே… திரு மஞ்சம் கொண்டதே… என் கண்ணான கண்ணா… ஆண் : தோ…லில் தொட்டில் கட்டவே… அட துள்ளி வந்ததே… ஒரு தங்க மயிலே… என் கண்ணான கண்ணே… பெண் : வா….. நம் மண்ணில் வந்ததே… ஒரு மன்னன் நெஞ்சிலே… திரு மஞ்சம் கொண்டதே… என் கண்ணான கண்ணா… ஆண் : தோ…லில் தொட்டில் கட்டவே… அட துள்ளி வந்ததே… ஒரு தங்க மயிலே… என் கண்ணான கண்ணே… ஆண் : ஓ… என் கனவே.. என் கள மே… என் கதிரே… பெண் : ஓ… என் உறவே.. என் உணர்வே.. என் உயிரே… ஆண் : ஹான் பூ…. மாலை தேடி வரும்… இசை பாடி வரும்… அசைந்தாடி வரும்… மனம் ஊர்கோலம் போகும்… பெண் : நான்… உன்னை காத்திருந்தேன்… எதிர் பார்த்தேன்… இங்கு கண்டுகொண்டேன்… இனி ஜென்மங்கள் வாழும்… பெண் : வா….. நம் மண்ணில் வந்ததே… ஒரு மன்னன் நெஞ்சிலே… திரு மஞ்சம் கொண்டதே… என் கண்ணான கண்ணா… ஆண் : தோ…லில் தொட்டில் கட்டவே… அட துள்ளி வந்ததே… ஒரு தங்க மயிலே… என் கண்ணான கண்ணே…