← Back

Nenjil Vaazhgira Male Song Lyrics

Singer : Karthik Raja Music by : Karthik Raja Male : Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa Mullai poovena aasaiyai Sollum paarvaiyilae Kollai ponathu irudhayam Ulagam kidaithathu polae Aah..aaa…..aaa…aaa….aa… Male : Vellai theeyena gnyaabagam Ullam sergirathae Minnal polae ninaivugal Imaiyil malargiradhae…ae…. Male : Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa Male : Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa
பாடகர் : கார்த்திக்ராஜா இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா முல்லை பூவென ஆசையை சொல்லும் பார்வையிலே கொள்ளை போனது இருதயம் உலகம் கிடைத்தது போலே ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…. ஆண் : வெள்ளை தீயென ஞாபகம் உள்ளம் சேர்க்கிறதே மின்னல் போலே நினைவுகள் இமையில் மலர்கிறதே……ஏ…… ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா