← Back

Pappali Song Lyrics

Singer : Arjun Muralidharan Music by : Hari S R Lyrics by : Mohan Rajan Male : Hey pappaali Chorus : Papar papar papap pap Papar papar papap pap Papar papar papar papar Papar papap pap Male : En ragalakaari Rasiganagi naatkal anadhae En kanavukaari Avala pathu thookkam ponadhae Chorus : Pa pa papa pa Pa pa papa pa Pa pa papa pa papa Male : En ravusukari Pesum pechu kavidhai aanadhae Adha padi naan aaduren Viral aanadhae Chorus : Tururu Tururu… Male : Namma love-u scene-ku Fans eri pochu ma En insta reel-u raani unna Inner heart-il vachen naanuma Male : Ye asaradikkira pappaali Azhaga veesum pappaali Nee kaal molachu nadakkum rangoli Male : Pala palakkura pappaali Pulse-ah ethum pappaali Una thedi vandhen Naanum pinnaadi Chorus : Tururu Tururu… Chorus : Pa pa papa papa Pa pa papa papa Pa pa papa papa papa Pa pa papa papa Pa pa papa papa Pa pa papa papa papa Male : Oh butterfly Fly fly fly in the sky Oh butterfly Fly fly fly in the sky Male : Fun ana pousukaran naa Sirichu pesi dhaan Ravusu kootuven Male : Cool ana crazy karan naa Pidicha maadhiri dhaan Rasichu vaazhuven Male : Cringe girls-ah kalangadichu Boomer boys-ah kerangadichu Kaviyama kaadhal pannuvom Chorus : Danda nakaka ….. Male : En ragalakaari Rasiganagi naatkal anadhae En kanavukaari Avala pathu thookkam ponadhae Male : En ravusukari Pesum pechu kavidhai aanadhae Adha padi naan aaduren Viral aanadhae Male : Yen manasa poladhan Oru benz-u yedhuma Unna yethikittu world full-ah Suthikittu poven nanumaa Male : Ye asaradikkira pappaali Azhaga veesum pappaali-ne Kal molachu nadakkum rangoli Male : Pala palakkura pappaali Pulse-ah ethum pappaali Una thedi vandhen Naanum pinnadi
பாடகர் : அர்ஜுன் முரளிதரன் இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஹே பப்பாளி …. குழு : …………………. ஆண் : என் ரகலகாரி ரசிகனாகி நாட்கள் ஆனாதே, என் கனவுக்காரி அவள பாத்து தூக்கம் போனதே குழு : .………………. ஆண் : என் ரவுசுகாரி பேசும் பேச்சு கவிதையானதே… அட பாடி நான் ஆடுறேன் வைரல் ஆனாதே… குழு : .………………….. ஆண் : நம்ம லவ்-யு சீன்-க்கு பேன்சு ஏறி போச்சு மா என் இன்ஸ்டா ரீல்-யு ராணி உன்ன இன்னர் ஹார்ட்-இல் வச்சேன் நானுமா.. ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி அழகா வீசும் பாப்பாளி நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி ஆண் : பள பளக்குற பாப்பாளி பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி உன தேடி வந்தேன் நானும் பின்னாடி… குழு : .……………………. குழு : ………………….. ஆண் : ஓ பட்டர்ஃப்ளை ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை ஓ பட்டர்ஃப்ளை ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை ஆண் : ஃபன் ஆனா பௌசுக்காரன் நா.. சிரிச்சி பேசி தான் ரவுசு கூட்டுவேன் கூல் ஆனா கிரேஸி காரன் நா… பிடிச்ச மாதிரி தான் ரசிச்சி வாழுவேன்.. ஆண் : கிரையிங் கேள்ஸ்-அ கலங்கடிச்சு பூமர் பாய்ஸ்-அ கெரங்கடிச்சு காவியமா காதல் பன்னுவோம் .. குழு : .……………… ஆண் : என் ரகலகாரி ரசிகனாகி நாட்கள் ஆனாதே, என் கனவுக்காரி அவள பாத்து தூக்கம் போனதே ஆண் : என் ரவுசுகாரி பேசும் பேச்சு கவிதையானதே… அட பாடி நான் ஆடுறேன் வைரல் ஆனாதே… ஆண் : என் மனச போலதான் ஒரு பென்ஸ்-உ ஏதுமா உன்ன எத்திகிட்டு உலகம் ஃபுல்-ஆ சுத்திகிட்டு போவேன் நானுமா… ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி அழக வீசும் பாப்பாளி நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி ஆண் : பள பளக்குற பாப்பாளி பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி உன தேடி வந்தேன் நானும் பின்னாடி…