← Back

Adada Onnum Solladha Song Lyrics

Singers : Benny Dayal and Shakthisree Gopalan Music by : D. Imman Female : Adadaa onnum sollaadha Azhagaa enna kollaadha Anachaa thalli sellaadha Anaiya katti podaadha Female : Adadaa bramman enna Poo pola padachaanae Idhazhil thaenedukka nee variyaa Aanaa paarvaiya thaan Thee pola koduthaanae Haiyo unnaal erinjen naanae Male : Adadaa onnum sollaadha Azhagaa enna kollaadha Anachaa thalli sellaadha Anaiya katti podaadha Male : Adadaa bramman unna Poo pola padachaanae Idhazhil thaenedukka naan varavaa Aanaa paarvaiya thaan Thee pola koduthaanae Haiyo pennae erinjen naanae Female : Vayadhum manadhum Unai kandaalae indru Kalangudhadaa naan thudippen Male : Vallinam mellinam Ivai thamizhodu undu Idaiyinam thaan naan rasippen Female : Mmm… kurumbaaga Nee sirikka saanji ponen Adhukkindha ooril illa vilaiyae Male : Aimbonnil panjum konjam Serthu thaanae Azhagaaga senju vecha silaiyae Both : Iru idhayam inaiyum Tharunam pogaadhae Female : Adadaa onnum sollaadha Azhagaa enna kollaadha Aa…anachaa thalli sellaadha Anaiya katti podaadha Female : Hmmm…………………… Male : Tera tera thara thara Thara rura ruraa …. Tera tera thara thara ……… Male : Idhazhum idhazhum Adi ondraaga sera Virumbidudhae nerungidudhae Female : Ilamai karaiyil Oru puyal vandhu seenda Idaiveligal kuraindhidudhae Male : Sirichaalae kannam engum Vannam poosum Azhagaana panja varna kiliyae Female : Sila neram unnai enni Ullam thedum Chee podaa sikka vecha enaiyae Both : Iru idhayam inaiyum Tharunam pogaadhae Male : Adadaa onnum sollaadha Female : Azhagaa enna kollaadha..aa… Male : Hae ..anachaa thalli sellaadha Female : Anaiya katti podaadha
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத பெண் : அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே இதழில் தேன் எடுக்க நீ வரியா ஆனால் பார்வையைத்தான் தீப்போல கொடுத்தானே ஹைய்யோ உன்னால் எரிஞ்சேன் நானே ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத ஆண் : அடடா பிரம்மன் உன்னை பூப்போல படைச்சானே இதழில் தேன் எடுக்க நான் வரவா ஆனால் பார்வையைத்தான் தீப்போல கொடுத்தானே ஹைய்யோ பெண்ணே எரிஞ்சேன் நானே பெண் : வயதும் மனதும் உனைக் கண்டாலே இன்று கலங்குதடா நான் துடிப்பேன் ஆண் : வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு இடையினம்தான் நான் ரசிப்பேன் பெண் : ஹோ குறும்பாக நீ சிரிக்க சாஞ்சி போனேன் அதற்கு இந்த ஊரில் இல்லை விலையே ஆண் : ஐம்பொன்னில் பஞ்சும் கொஞ்சம் சேர்த்துதானே அழகாக செஞ்சு வைச்ச சிலையே இருவர் : இரு இதயம் இணையும் தருணம் போகாதே பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத பெண் : …………………… ஆண் : …………………. ஆண் : இதழும் இதழும் அடி ஒன்றாக சேர விரும்பிடுதே நெருங்கிடுதே பெண் : இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட இடைவெளிகள் குறைந்திடுதே ஆண் : சிரிச்சாலே கன்னம் எங்கும் வண்ணம் பூசும் அழகான பஞ்சவர்ண கிளியே….. பெண் : சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும் சீ போடா சிக்க வைச்ச என்னையே இருவர் : இரு இதயம் இணையும் தருணம் போகாதே ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத பெண் : அழகா என்னைக் கொல்லாத ஆண் : ஹேய் அணைச்சா தள்ளிச் செல்லாத பெண் : அணையைக் கட்டிப் போடாத