← Back

Aakaayam Song Lyrics

Singer : Rahul Mukundhan Music by : Vava Nambyankavu Lyrics by : Devika Elumalai Male : Aakayam thoda parapome… Kezhvanil yeri medhapome Iraiyai thedum kanngal Valaiyil vezhum meengal Vidiyattum indha jevithham.. Yengalai matrum jeevitham Male : Aakayam thoda parapome… Kezhvanil yeri medhapome Male : Marandidum yengal thunbame Parandidum nalaiye Niraindidum vannam polave Parakirom ondragave Male : Ondraga serndu selgirom Nandraga nitpai valarkirom Kaatrinil veesum enga vasam Endrume endrume Male : Ondraga serndu selgirom Nandraga nitpai valarkirom Kaatrinil veesum enga vasam Endrume endrume Vidiyattum indha jeevitham Yengalai matrum jeevitham.. Male : Aakayam thoda parapome… Kezhvanil yeri medhapome Iraiyai thedum kanngal Valaiyil vezhum meengal {Vidiyattum indha jevithham.. Yengalai matrum jeevitham} (2)
பாடகர் : ராகுல் முகுந்தன் இசை அமைப்பாளர் : வாவா நம்பியன்கவு பாடல் ஆசிரியர் : தேவிகா ஏழுமலை ஆண் : ஆகாயம் தொட பறப்போமே கீழ்வானில் ஏறி மிதப்போமே இரையை தேடும் கண்கள் வலையில் வீழும் மீன்கள் விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம் ஆண் : ஆகாயம் தொட பறப்போமே கீழ்வானில் ஏறி மிதப்போமே ஆண் : மறைந்திடும் எங்கள் துன்பமே பறந்திடும் நாளையே நிறைந்திடும் வண்ணம் போலவே பறக்கிறோம் ஒன்றாகவே ஆண் : ஒன்றாக சேர்ந்து செல்கிறோம் நன்றாக நட்பை வளர்கிறோம் காற்றினில் வீசும் எங்க வாசமே என்றுமே என்றுமே ஆண் : ஒன்றாக சேர்ந்து செல்கிறோம் நன்றாக நட்பை வளர்கிறோம் காற்றினில் வீசும் எங்க வாசமே என்றுமே என்றுமே ஆண் : விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம் ஆண் : ஆகாயம் தொட பறப்போமே கீழ்வானில் ஏறி மிதப்போமே இரையை தேடும் கண்கள் வலையில் வீழும் மீன்கள் விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம் விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம்