← Back

Chinna Poove Mella Thoongu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Kalaipuli S. Thanu Male : Mmmhmmm mmhmmm Mmmhmmm mmhmmm Aariraarariroo Aariraarariroo Aariraarariroo Aariraarariroo Male : Chinnapoovae mella thoongu Vizhi vaasal imai moodu Chinnapoovae mella thoongu Vizhi vaasal imai moodu Male : Endhan aasai kiliyae Kannil thookamillaiyae Chinnapoove mella thoongu Vizhi vaasal imai moodu Male : Manakkum mullai arumbae Mayakkum pillai thamilae Manakkum mullai arumbae Mayakkum pillai thamilae Chinnapinju muthucharamae Sirikkum vanna mayilae kann urangu Male : Chinnapoove mella thoongu Vizhi vaasal imai moodu Endhan aasai kiliyae Kannil thookamillaiyae Hmm mmm hmm mm mmm hmmm Hmmm mmm mmm
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு ஆண் : ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆண் : சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு ஆண் : எந்தன் ஆசைக்கிளியே கண்ணில் தூக்கம் இல்லையே சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு ஆண் : மணக்கும் முல்லை அரும்பே மயக்கும் பிள்ளைத் தமிழே மணக்கும் முல்லை அரும்பே மயக்கும் பிள்ளைத் தமிழே சின்னப்பிஞ்சு முத்துச்சரமே சிரிக்கும் வண்ண மயிலே கண் உறங்கு ஆண் : சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு எந்தன் ஆசைக்கிளியே கண்ணில் தூக்கம் இல்லையே ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்