← Back

Nee Nee Song lyrics

Singers : Swetha, Vinith, Aaryana nd Kithika Music by : Ramesh Krishna Male : Aaaa…aaaa… Hahahahahahaha Nee nee Innoru thanthai Naan naan Un oru pillai Male : Pettrathu ellaam Thanthayin aasaanthaanae Pettravar ellaam Pillaiyin maanavanthaanae En vayathai naan tharuven ullapadi Un manathai thaa maganae nallapadi Chorus : Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum Male : Nee nee Innoru thanthai Naan naan Un oru pillai Male : Pullodu Nee nadanthodu Siru poo kandaal Nee pariththodu Male : Thadai alla Naan unnodu Oru thadam pottu Nee munneru Female : Sollodu porul pola Sollaamal ilaippaaru Female : Kannaalae kandaalae nambaathae Porthuirru Male : Un moolaikkum nenjukkum pakkathil Mudivedu Chorus : Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum Male : Valainthaalthaan Kazhi vil aagum Oh ho vilainthaalthaan Payir nel aagum Female : Vilaiyaattu Udal panthaagum Nee vilaiyaadu Uyir natpaagum Male : Sittaaga viththodu Aagaayam thottaadu Male : Neerottam illaamal aarillai Odivaa Female : Hey kondaattam illaamal Vaazhvillai vaazha vaa Chorus : Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum Male : Nee nee Innoru thanthai Naan naan Un oru pillai Female : Oh pettrathu ellaam Annaiyin aasaanthaanae Pettravai ellaam Pillaiyin maanavithaanae Male : En vayathai naan tharuvaen Ullapadi Female : Un manathai thaa maganae Nallapadi Chorus : Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum Male : Nee nee Innoru thanthai Female : Naan naan Un oru pillai
பாடகர்கள் : ஸ்வேதா, வினித், ஆர்யன் மற்றும் கித்திகா இசை அமைப்பாளர் : ரமேஷ் கிருஷ்ணன் ஆண் : ஆஆ…..ஆஆ…… ஹாஹஹஹாஹ் நீ நீ இன்னொரு தந்தை நான் நான் உன் ஒரு பிள்ளை ஆண் : பெற்றது எல்லாம் தந்தையின் ஆசான் தானே பெற்றவர் எல்லாம் பிள்ளையின் மாணவன் தானே ஆண் : என் வயதை நான் தருவேன் உள்ளபடி உன் மனதை தா மகனே நல்லபடி குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் ஆண் : நீ நீ இன்னொரு தந்தை நான் நான் உன் ஒரு பிள்ளை ஆண் : புல்லோடு நீ நடந்த்தோடு சிறு பூ கண்டால் நீ பறித்தோடு தடை இல்லை நான் உன்னோடு ஒரு தடம் போட்டு நீ முன்னேறு பெண் : சொல்லோடு பொருள் போல சொல்லாமல் இளைப்பாறு பெண் : கண்ணாலே கண்டாலே நம்பாதே பொறுத்திரு ஆண் : உன் மூளைக்கும் நெஞ்சுக்கும் பக்கத்தில் முடிவெடு குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் ஆண் : வளைந்தால்தான் கழி வில் ஆகும் ஓ ஹோ விளைந்தால் தான் பயிர் நெல் ஆகும் பெண் : விளையாட்டு உடல் பந்தாகும் நீ விளையாடு உயிர் நட்பாகும் ஆண் : சிட்டாக வித்தொடு ஆகாயம் தொட்டாடு ஆண் : நீரோட்டம் இல்லாமல் ஆறில்லை ஓடிவா பெண் : ஹே கொண்டாட்டம் இல்லாமல் வாழ்வில்லை வாழ வா குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் ஆண் : நீ நீ இன்னொரு தந்தை நான் நான் உன் ஒரு பிள்ளை பெண் : ஹோ பெற்றது எல்லாம் அன்னையின் ஆசான் தானே பெற்றவை எல்லாம் பிள்ளையின் மாணவி தானே ஆண் : என் வயதை நான் தருவேன் உள்ளபடி பெண் : உன் மனதை தா மகனே நல்லபடி குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் ஆண் : நீ நீ இன்னொரு தந்தை பெண் : நான் நான் உன் ஒரு பிள்ளை