← Back

Theendum Dhooram Reprise Song Lyrics

Singer : Ritchie Music by : Ritchie Lyrics by : Raymond Pius Male : Theendum dhooram thaandi ponaai Naan azhugiren nee sirikkiraai Veru vaanam soodi kondaai Paruvamae yen kalaigiraai Male : Un nyabagam ennai theeyida Unakkaai naan yenginen Valikkamalae ennai kolgiraai En siragai erikkiraai Male : Theendum dhooram thaandi ponaai Naan azhugiren nee sirikkiraai Male : Bodhai pol thondrum Naam vaazhndha kaalangal Kanneeril paarthen Avai yaavum mayangal Neer illaa thoottam Verum mutkal thaanadi Nee illa vaazhvil Aan vidhavai naanadi Male : Aaraadha ranamai En kaalai maarudhae Thee kullae nilavaai En iravum neeludhae Nee indru vendum Un kaadhal ondrae podhum Valithaalum inbam neeyadi Male : Un nyabagam ennai theeyida Unakkaai naan yenginen Valikkamalae ennai kolgiraai En siragai erikkiraai Male : Hooo hoo ooo hoo ooo Hooo hoo oo hoo ooo hooo….
பாடகர் : ரிட்சி இசை அமைப்பாளர் : ரிட்சி பாடல் ஆசிரியர் : ரேமாண்ட் ப்யூஸ் ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய் நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய் வேறு வானம் சூடி கொண்டாய் பருவமே ஏன் கலைகிறாய் ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட உனக்காய் நான் ஏங்கினேன் வலிக்காமலே என்னை கொல்கிறாய் என் சிறகை எரிக்கிறாய் ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய் நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய் ஆண் : போதை போல் தோன்றும் நாம் வாழ்ந்த காலங்கள் கண்ணீரில் பார்த்தேன் அவை யாவும் மாயங்கள் நீர் இல்லா தோட்டம் வெறும் முட்கள் தானடி நீ இல்லா வாழ்வில் ஆண் விதவை நானடி ஆண் : ஆறாத ரணமாய் என் காலை மாறுதே தீக்குள்ளே நிலவாய் என் இரவும் நீளுதே நீ இன்று வேண்டும் உன் காதல் ஒன்றே போதும் வலித்தாலும் இன்பம் நீயடி ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட உனக்காய் நான் ஏங்கினேன் வலிக்காமலே என்னை கொல்கிறாய் என் சிறகை எரிக்கிறாய் ஆண் : ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ…ஹோ..