← Back

Gundumalli Song Lyrics

Singers : Jerard Felix and Nithyashree Venkataramanan Music by : Jerard Felix Chorus : Thane nanae naa naa naa…(8) Male : Gundu malli nee poothu kulunga Un kodiyaa nanum aaveno Gundu malli nee konji sinunga Un nenaipil kerangi poveno Male : Ava sollamalae vaara Oru nandhavana thera Azhaga …azhaga… Ava mookuthiyum jora Ennai kuththum sukkunoora Azhaga… azhaga… Male : Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Female : Nee edhedho solli nadippa Oru cheeniyathan inippa Un valaiyil vizha mattenae naan Nee ennai manasuladhaan sumappa Gundu malliyadhaan manappa Un madiyil vizha aasapatten Male : Ava ketkamalae thaara Minnum thangachela poora Azhaga… azhaga…. Ava nethipottu vazhiya Ennai koththi thingum kizhiya Azhaga… azhaga… Male : Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae…ae…ae….ae…. Chorus : Thane nanae naa naa naa…(4) Male : Gundu malli nee poothu kulunga Un kodiyaa nanum aaveno Gundu malli nee konji sinunga Un nenaipil kerangi poveno Male : Ava sollamalae vaara Oru nandavana thera Azhaga …azhaga… Ava mookuthiyum jora Ennai kuththum sukkunoora Azhaga… azhaga…. Male : Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae…ae…ae….ae….
பாடகர்கள் : நித்யா வெங்கடரமணன் மற்றும் ஜெராடு பெலிக்ஸ் இசை அமைப்பாளர் : ஜெராடு பெலிக்ஸ் குழு : தானே நானே நா நா நா …(8) ஆண் : குண்டு மல்லி நீ பூத்து குலுங்க உன் கொடியா நானும் ஆவேனோ குண்டு மல்லி நீ கொஞ்சி சிணுங்க உன் நெனப்பில் கெறங்கி போவேனோ ஆண் : அவ சொல்லாமலே வாரா ஒரு நந்தவன தேரா அழகா அழகா அவ மூக்குத்தியும் ஜோரா என்னை கொத்தும் சுக்குநூறா அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே பெண் : நீ ஏதேதோ சொல்லி நடிப்ப ஒரு சீனியாத்தான் இனிப்ப உன் வலையில் விழ மாட்டேனே நான் நீ என்னை மனசுலதான் சுமப்ப குண்டு மல்லியாதான் மணப்ப உன் மடியில் விழ ஆசப்படேன் ஆண் : அவ கேட்கமலே தாரா மின்னும் தனகச்சேல பூரா அழகா அழகா அவ நெத்திபோட்டு வழியா என்னை கொத்தி திங்கும் கிளியா அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே…ஏ…. குழு : தானே நானே நா நா நா …(4) ஆண் : குண்டு மல்லி நீ பூத்து குலுங்க உன் கொடியா நானும் ஆவேனோ குண்டு மல்லி நீ கொஞ்சி சிணுங்க உன் நெனப்பில் கெறங்கி போவேனோ ஆண் : அவ சொல்லாமலே வாரா ஒரு நந்தவன தேரா அழகா அழகா அவ மூக்குத்தியும் ஜோரா என்னை கொத்தும் சுக்குநூறா அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே…ஏ …