← Back

Panimalar Neeril Aadum Song Lyrics

Singer : P. Susheela Music by : Vijayabhaskar Female : Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Female : Ninaivugal kolam podum ilamai Kulungum thanga radhamae Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Chorus : Ahaaaaa….. Aaahaa…aaaaaaa… Female : Ennangal inikkattumae Vannangal malarattumae Vaalibam sirikkattumae Vaazkaiyil thodarattumae Magaraani naan… magaraasi naan Magaraani naan… magaraasi naan Manadhu polavae vaazhvu kidaithadhu Paarkkum yaavaiyum sugam sugamae Female : Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Chorus : Ahaaaa… Aaaahaaaa… Female : Kannaana kannan vandhaan Kannodu kannai vaithaan Ponnaana punnagaiyil Pen ennai thazhuvi kondaan Magaraani naan … magaraasi naan Magaraani naan …. magaraasi naan Iravu ponadhu pozhudhu vidindhadhu Enadhu nenjilae sugam sugamae Female : Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Female : Ellorum ninaippadhillai Ninaithaalum kidaippadhillai Kidaithaalum rasippadhillai Rasithaalum nilaippadhillai Magaraani naan … magaraasi naan Magaraani naan … magaraasi naan Ninaitha yaavaiyum unmaiyaanadhu Iraivan karunaiyaal sugam sugamae Female : Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர் பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பெண் : நினைவுகள் கோலம் போடும் இளமை குலுங்கும் தங்க ரதமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே குழு : …………………………. பெண் : எண்ணங்கள் இனிக்கட்டுமே வண்ணங்கள் மலரட்டுமே வாலிபம் சிரிக்கட்டுமே வாழ்க்கையில் தொடரட்டுமே மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் மனது போலவே வாழ்வு கிடைத்தது பார்க்கும் யாவையும் சுகம் சுகமே பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே குழு : ……………………………… பெண் : கண்ணான கண்ணன் வந்தான் கண்ணோடு கண்ணை வைத்தான் பொன்னான புன்னகையில் பெண் என்னைத் தழுவிக் கொண்டான் மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் இரவு போனது பொழுது விடிந்தது எனது நெஞ்சிலே சுகம் சுகமே பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பெண் : எல்லோரும் நினைப்பதில்லை நினைத்தாலும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் ரசிப்பதில்லை ரசித்தாலும் நினைப்பதில்லை மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் நினைத்த யாவையும் உண்மையானது இறைவன் கருணையால் சுகம் சுகமே பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே