← Back

Kadhal Bodhai Neeye Song Lyrics

Singers : Swetha PA and Surya Srini Music by : Surya Srini Female : Alai polae nee thaaka Karaindhae pogiren Solladha yekkangal nenjil yerkiren Female : Manadhinil pudhuvidha Siragugal paranthida Unnaal unnaal unnaal enayae kaanala Vizhi vizhi mothida mayakkangal koodida Aiyo aiyo aiyo imaigal moodala Female : Idhu kaadhala En kaadhala En kaadelaam pookkal pookkuthae Female : Kaadhal bodhai neeyae neeyae Kaalai maalai vaasam neeyae Aakkam neeyae yekkam neeyae Vaanil modhum megam nee Female : Unnaalae naan kanda Vazhigal aara pizhaithenae Mandraadum mazhai polae Madiyil sera ninaithenae Female : Enai vandhu eerthida Paarkiren unaiyae Pudhu vidha maatrida ketten enaiyae Male : Enadhuyir thozhiyae kaadhalum poiyadi Vaasam illai pookkal pookkal Male : ……………….. Female : Kaadhal bodhai neeyae neeyae Kaadhal bodhai neeyae neeyae
பாடகர்கள் : ஸ்வேதா மற்றும் சூர்யா ஸ்ரீனி இசை அமைப்பாளர் : சூர்யா ஸ்ரீனி பெண் : அலை போலே நீ தாக்க கரைந்தே போகிறேன் சொல்லாத ஏக்கங்கள் நெஞ்சில் ஏற்கிறேன் பெண் : மனதினில் புதுவித சிறகுகள் பறந்திட உன்னால் உன்னால் உன்னால் எனையே காணல விழி விழி மோதிட மயக்கங்கள் கூடிட அய்யோ அய்யோ அய்யோ இமைகள் மூடல பெண் : இது காதலா என் காதலா என் காடெல்லாம் பூக்கள் பூக்குதே பெண் : காதல் போதை நீயே நீயே காலை மாலை வாசம் நீயே ஆக்கம் நீயே ஏக்கம் நீயே வானில் மோதும் மேகம் நீ பெண் : உன்னாலே நான் கண்ட வலிகள் ஆர பிழைத்தேனே மன்றாடும் மழை போலே மடியில் சேர நினைத்தேனே பெண் : எனை வந்து ஈர்த்திட பார்க்கிறேன் உனையே புது வித மாற்றிட கேட்டேன் எனையே ஆண் : எனதுயிர் தோழியே காதலும் பொய்யடி வாசம் இல்லை பூக்கள் பூக்கள் ஆண் : ……………………………….. பெண் : காதல் போதை நீயே நீயே காதல் போதை நீயே நீயே